‘நீட்’ கொலைகாரத் தேர்வால் உயிரிழந்த அனிதாவை தன்னுடைய உடன்பிறந்த சகோதரியாகக் கருதி கொதித்தெழுந்தார் உதயநிதி. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகமெங்கும் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு ‘நீட்’டுக்கு எதிரான பொதுவான தமிழக மனோபாவமாக ஆனது. #HBDUdhay
மோடியா! கலைஞரா ! என்று மக்களிடம் கழகத்திற்காக ஓட்டு கேட்டவர், கலைஞர் வென்று கழகம் ஆட்சியமைக்க கண்ணுறங்காமல் உழைத்தவர்.
மக்களுக்கு இவரொரு மூத்தமகன் #HBDUdhay
முழங்கால் அளவு தண்ணியா ? முட்டி உரசும் அளவு சின்னத் தெருவா? எல்லாம் என் தொகுத்த���,
அனைவரும் என் மக்கள் என்று ஓடி ஓடிச் சென்று செய்யும் உழைப்பிற்கு @Udhaystalin என்று பெயர். #HBDUdhay
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் தி்ரு @Udhaystalin அவர்களை தமிழக ஊரகத் தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் @thamoanbarasan அவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்..! #HBDUdhay
கழக இளைஞரணி செயலா���ர் திரு @Udhaystalin அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி, கோபாலபுரம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின இல்லத்திலுள்ள அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. #HBDUdhay
கழக இளைஞரணி ்செயலாளர் திரு @Udhaystalin அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. #HBDUdhay
இன்றைய 2K kidsகளுக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிற பொதுக்கருத்து நிலவுகிறது. அதைப் பொய்யாக்கும் விதமாக உதயநிதி செல்லும் ஊர்களிலெல்லாம் அவருக்கு கூடும் பெரும் கூட்டத்தில் இளைஞர்களே மெஜாரிட்டி. #HBDUdhay
ட்விட்டரில் தன்னுடைய சினிமாத்தொழில், அரசியல் பணி தாண்டிய விஷயங்களையும் எழுதுவார் உதயநிதி. தான் வாசித்த நூல்களைப் பற்றிய பரிந்துரைகளையும் அவ்வப்போது தருவார். #HBDUdhay