DMK and Thiru.@RSBharathiDMK continue to rely on regressive casteist slurs, exposing their unchanged mindset. You cannot escape accountability by hiding behind cheap wordplay. The people of Tamil Nadu are fully aware of your divisive politics and true colors.
திமுக மற்றும் திரு.ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகள் அவர்களின் மாறாத சாதிய மனநிலையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளன. வார்த்தை ஜாலங்களில் ஒளிந்து கொண்டு இத்தகைய அவதூறுகளில் இருந்து தப்பிவிட முடியாது. உங்களின் உண்மை முகமும், பிரிவினைவாத அரசியலும் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
#DMKFails
ஓராண்டிற்கு முன்பே நிகழ்ந்த #VelacheryAchievers நிகழ்வில் பா.ஜ.க இளைஞரணி தலைவர் @SuryahSG தலைமையில் #VelacheryAchievers எடுத்த போதைக்கு எதிரான உறுதிமொழி தான் இன்று தமிழகத்தின் ட்ரெண்ட். வெறும் விளம்பரமல்ல, எங்களின் செயல்பாடு எப்போதும் தொலைநோக்குடையது!
#SayNotoDrugs
ஓராண்டிற்கு முன்பே நிகழ்ந்த #VelacheryAchievers நிகழ்வில் பா.ஜ.க இளைஞரணி தலைவர் @SuryahSG தலைமையில் #VelacheryAchievers எடுத்த போதைக்கு எதிரான உறுதிமொழி தான் இன்று தமிழகத்தின் ட்ரெண்ட். வெறும் விளம்பரமல்ல, எங்களின் செயல்பாடு எப்போதும் தொலைநோக்குடையது!
#SayNotoDrugs
நான் வாழ்க்கையில் பார்த்த மிகப்பெரிய பிடிவாதக்காரர்கள் அம்மாவும், தாத்தாவும். சரியாக 10 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு முன்பு ஜனவரி 2016-ஆம் ஆண்டு அவர்கள் 50 ஆண்டுக்காலம் வாழ்ந்த கோவையை விட்டு எனக்காக சென்னைக்கு மாற ஒப்புக்கொண்டனர். கோவையில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தவர்களால் முதல் சில வருடங்கள் சென்னை வாழ்வியலில் கலக்க தான் முடியவில்லை - நான் உடனிருந்த ஒரே காரணம் அவர்களுக்கு மற்ற குறைகள் எதுவும் தெரியவே இல்லை.
2016-ஆம் ஆண்டு கோவையை காலி செய்து விட்டு சென்னை வந்த நாள் கோவை விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம், நீங்கா நினைவாக நிலைத்திருக்கும்.
Most of us should take inspiration from @SuryahSG.
Born into a lower-income middle-class family, he rose through sheer merit and hard work. His mother was born deaf and mute. He lost his father at just 23, and his mother survived a major accident at the same year.
Despite having no major source of income, he dedicated himself fully to @BJP4India. He faced numerous setbacks in his early political journey, worked tirelessly for 4 years in the #SouthChennai Parliamentary constituency but wasn’t given the opportunity to contest. He then doubled down, working relentlessly for the #Velachery Assembly segment, yet again missing out on a ticket.
Many would have quit. But He didn’t.
Instead, he placed complete trust in the organisation and continued serving with humility and commitment. Despite never being given a chance to contest an election, he continues strengthening the party from within, believing that one day his efforts will contribute to bringing the BJP to power in TN.
A true and humble Karyakarta. An example of dedication, patience, and loyalty.
@blsanthosh@AmitShah
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார்.
என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே.
கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும்.
போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
If a paper leak occurred, the very same voices would be the first to shout administrative failure. You cannot demand a flawless, leak-proof system and then complain about the strict security protocols required to guarantee it.
We must understand the sheer scale of this exercise. Conducting #NEET for over 24 lakh students simultaneously across 4,750 centers nationwide is a colossal administrative and logistical task. Protecting the integrity of an examination of this magnitude demands uncompromising security to ensure absolute fairness for every single candidate.
For years, parties like #DMK thrived on spreading baseless misconceptions and manufacturing fear around NEET for cheap political gains. It is only now that the dust is settling. Tamil Nadu’s students have finally broken free from this politically created shadow and are confidently stepping into exam centers to prove their merit.
Stringent security is a global standard to protect merit. During #Suneung exam of #SouthKorea, the entire nation halts, flights are grounded and the stock market is delayed just to facilitate a fair, secure, and distraction-free environment for students.
During your En Mann En Makkal yatra in Tiruchendur (14 Aug 2023), you rightly exposed how the DMK protected private medical lobbies while NEET actually empowered underprivileged students. You strongly urged political parties to stop emotionally exploiting our youth. It is deeply disappointing to see you now echoing the very same panic-inducing narratives you once condemned.
I earnestly request you not to add fuel to the fire. Our young minds do not need unwarranted panic right now. Let’s support them in facing a transparent, secure exam instead of reviving the artificial stress the DMK peddled for so long.
திரையில் ஊழலுக்கு எதிராக கத்தி எடுத்த முதலமைச்சர் திரு.@TVKVijayHQ நிஜத்தில் கேள்விகளைக் கண்டு ஓடி ஒளிவது ஏன்? த.வெ.க அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் @TamilJanamNews, @polimernews , @NewsTamilTV24x7 ஆகிய 3 ஊடகங்களை அரசு கேபிளில் இருந்து நீக்கியிருப்பது வெட்கக்கேடு.
சர்வாதிகாரப் போக்கில் ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் உங்கள் மெர்சல் வித்தைகள் ஜனநாயகத்தில் செல்லுபடியாகாது. கருத்துச் சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்த 3 ஊடகங்களையும் உடனடியாக அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும்.
விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிவில்லாத நீங்கள் எப்படி மக்கள் சர்கார் நடத்த முடியும்?
Banning Polimer News, News Tamil 24x7, and Tamil Janam from the state cable network proves the TVK government is terrified of the truth. I strongly condemn this cowardly act. Stop these dictatorial moves with democracy and restore the channels immediately.
#TVKFails
Heartfelt thanks to Hon'ble PM Thiru.@narendramodi for releasing a special commemorative stamp honoring #Swamimalai, one of the sacred Arupadai Veedus.
This wonderful initiative celebrates our rich spiritual heritage and brings national recognition to Tamil Nadu's ancient traditions. A truly proud and joyous moment to see our glorious culture shining brightly on a postage stamp.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலைக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ள பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நமது தொன்மையான ஆன்மீகப் பெருமையையும் பாரம்பரியத்தையும் தேசிய அளவில் அங்கீகரித்து உலகறியச் செய்த இந்தச் செயல் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை சேர்க்கிறது. நமது பண்பாடு அஞ்சல் தலையில் ஒளிர்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!
#NarendraModi
Productive discussion with Vellore Youth Wing District President Thiru.@SuriSurendar2 regarding the Youth Wing field activities.
வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.சுரேந்தர் அவர்களுடன் இளைஞரணி கள ஆய்வு குறித்தான சந்திப்பு.
@BJP4TamilNadu பாஜகவில் இன்னும் சில நிர்வாகிகள், இளைஞர்கள்,தொண்டர்கள் பொறுமை காப்பது இரண்டு நபர்களால் தான் மாநில செயலாளர் @VinojBJP மற்றொன்று இளைஞர் அணி மாநிலத் தலைவர் @SuryahSG இவர்களுக்காகத்தான் இவர்களும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் BJP என்ற கட்சி மற்றும் அந்த 4 நபர்கள்.
A candid and sweet conversation with the energetic Youth Wing brothers across Tamil Nadu today, along with lunch.
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த இளைஞரணி தம்பிகளுடன் மதிய உணவுடன் கூடிய ஓர் இனிமையான கலந்துரையாடல்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B