What was once spiritual now feels like a fantasy epic. Up to the war sequence the movie was brilliant, but the climax with demon-like visuals inside the cave felt straight out of a 90's Amman movies. Spectacular effort, but lost the soul of the original.
#kantharachapter1
#KantaraChapter1 is visually grand but not as grounded as #Kantara. Loved the story, screenplay, VFX, and dialogues — but while the first film taught us that nature itself is divine, this one seems to have gone overboard with unnecessary mythic VFX.
@shetty_rishab#Thread
@KarthickN1115@Ranji4455@smkumarlakshmi மேலும, எல்லா காட்சியிலும் துண்டு இடுப்புக்கு கீழ தான் — மேல ஏறுனதே இல்ல!
இந்த இரண்டு பேரும் கடைசாதி மக்கள் வச்சு கால்பந்து ஆடுறத தான காலம் காலமா படமா எடுக்குறீங்க ? அவன் சுதந்திரத்தை, சுயமரியாதையை அவனே கேட்டா சாதிய வன்மமா 😅
@KarthickN1115@Ranji4455@smkumarlakshmi எப்படி? பங்க��ளி சண்டை வந்தா, கடைசிசாதி மக்கள் இருக்கும் இடத்துக்கு வெள்ளம் வரட்டும்னு கரை வெட்டி விடுறது, இல்லனா, "Heroக்காக" பழி வாங்குறேனு இவங்க குடிசைக்கு தீ வைக்கிறது. இல்லன்னா, கடைசிசாதி பெண் தானே தூக்கிட்டு போனா - எவன் கேப்பான்
இதெல்லாம் சமூக அக்கறை கொண்ட படம் ?
ஏன் கணவன் சாப்பிட்ட தட்டுலயே பொண்டாட்டி சாப்புராங்க?
கலாச்சாரமா? பாரம்பரியமா? வழக்கமா? காதலா?
அதெல்லாம் இல்லை —
இரண்டு தட்டை கழுவுறதுக்குப் பதிலா ஒரு தட்டை கழுவினா போதும்!
இந்த reality, #WFH கணவன் ஆகிய பிறகு தான் புரியுது.
- இப்படிக்கு WFH கணவன்மார் சங்கம்
And I must repeat—“Stalin is more dangerous.”
Vijay's hunger for "Crowd" proof comes with "Blood on his hands" too.
Lives should never be the price of politics.
#KarurTragedy
My heartfelt condolences to the families of those who lost their lives in #Karur tragic stampede. No words can ease the pain of losing loved ones, especially in such a preventable incident.
Who is responsible? #KarurStampede
People's safety is the govt's duty They let it happen because Vijay is their rival? Lives lost, politics gained.
Caught in the political tug-of-war between #Vijay and #Stalin, ordinary people become scapegoats.
You can't deny the political drama happened over dead people
திணிக்கப்படாத அத்தனை தாய் மொழிகளும் வாழ்க ! வளர்க !
Every mother tongue that evolves freely, without imposition, deserves everlasting honor.
#InternationalMotherLanguageDay#Tamil#TamilNadu
திருமங்கலத்தில் 1.88 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான இடம்.
படிப்பதற்கு அருமையா��� வசதி, இலவச Wi Fi. போட்டித் தேர்வுக்கான பு��்தகங்கள் என சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகம் நகராட்சி அதிகாரிகளால் பராமரிக்கப்படுகிறது. சராசரியாக தினமும் 75 பேர் வருவதாக தெரிவித்தார்கள்.
திருமங்கலம் சுற்றுப்பகுதியில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைவரும் இந்த மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல guidance கிடைக்கிறது.
சிறு நகரங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சார்பாக முதல்வர் @mkstalin அவர்களுக்��ும், இந்தத் திட்டத்திற்கு கூடுதல் உதவிகள் செய்யும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும் மிக்க நன்றி