Indha movie la thalaivan performance la pinnirupaan...but ipo varaikum nadika theriyudhu, national award iruka nu kikki bikki pannitu irupanunga.. ignorant fools.
📚 மாணவர்களுக்கு தினமும் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்கள் தீர்ந்துவிடும் நிலையில், மறுநாள் வழங்குவதற்கான நோட்டுப் புத்தகங்களை நேற்றிரவே முன்கூட்டியே தயார் செய்து வைத்த உண்மைத் தொண்டர்கள். ❤️💛