பாப்பான்களும் சங்கிகளும் இத்தனை நாள் திமுக ஆட்சியில் பதுங்கி இருந்துவிட்டு தற்போது தவெக ஆட்சி பொற்கால ஆட்சி என்று பரப்புரை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.
விசிகவினரும் கம்யூனிஸ்ட்களும் வாங்கி வயிற்றை கழுவினால் போதும் என்ற அரசியலோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..
தரிசன கட்டணம் உயர்த்தபடவில்லை
-அமைச்சர்
எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க
நான் பட்டியல் போடுறேன்
தேர் இழுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா
மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க
இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
இதுவரை திமுக மேல் வீசப்பட்ட அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆதாரம் இல்லாதவை என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை. சனாதன சல்லித்தனங்களை எதிர்த்து எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதி கோட்பாட்டை தூக்கி பிடிக்கும் திமுக மேல் இருக்கும் பிற்போக்குவாதிகளின் அளவுகடந்த வன்மமே இந்த பொய்யான குற்றச்சாட்டுகள்.
அதே போல அதிமுக மேல் வைக்கப்பட்ட அத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் நீதிமன்றங்களால் நிரூபிக்கப்பட்டு ஆளும் முதல்வரே சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பதும் வரலாறு காட்டும் உண்மை 😎
Senior pediatrician, of all people, should know that you don't crush an ODT (Orally Dissolving Tablet). The entire point of a mouth-dissolving tablet is that it melts under the tongue in a matter of seconds without any alteration.
So, whom he is trying to protect?