தமிழகத்தில், 1,100 உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஜனவரி 25, 2026 அன்று நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 1,927 மருத்துவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 அன்று நடைபெற்றிருக்கிறது. இதன்பின்னர், உத்தேச பட்டியல், மார்ச் 11, 2026 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (TN MRB) சார்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், விவரங்களும் வெளியிடப்படாமல், சுமார் 100 மருத்துவர்கள் மட்டும், தொலைபேசி வழியாக, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மொத்த பணியிடங்கள், 1,110 ல் இருந்து, 320 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்காகத் தேர்வெழுதி காத்திருந்த இளம் மருத்துவர்கள், மிகுந்த குழப்பத்திலும், மன அழுத்தத்திலும் உள்ளனர்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அரசு, மருத்துவர் பணியிடங்களிலும் அதே வேலையைக் காட்டியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தொலைபேசி வழியாக மருத்துவர்களை கவுன்சிலிங்குக்கு அழைப்பது, அரசுப் பணி தேர்வு நடைமுறைகளையே கேள்விக்குறியாக்குகிறது.
உடனடியாக, உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான உண்மையான காலியிடங்கள் மற்றும், தேர்வு பெற்ற மருத்துவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தப் பணிக்காக, கடுமையாக உழைத்துக் காத்துக் கொண்டிருக்கும் இளம் மருத்துவர்கள் எதிர்காலத்தில் விளையாடக் கூடாது என்று திமுக அரசையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
Share Max🚨‼️
This is a government announcement by the Tamil Nadu Health Minister @Subramanian_ma (from the ruling DMK party) claiming that 1,100 assistant surgeon / assistant medical officer positions(MRB – Medical Recruitment Board) have received their official job appointment
Many doctors and candidates who appeared for the **MRB Assistant Surgeon (General)** recruitment strongly disputed the minister's claim. The key complaints repeating across dozens of replies are:
- A provisional selection list of around 1,071 candidates was already published earlier.
- But on this day, only about 100 candidates actually received posting orders / appointment letters (some say ~100–320 people were called for counseling so far).
- The minister is publicly saying "1100 postings given," but the remaining ~1,000 selected candidates have not received anything yet — no official communication, no counseling call, no clarity on when the rest will be appointed.
- Many candidates say they left private jobs or gave up PG (postgraduate) seats hoping for this government job, and now feel cheated / anxious — especially with election code of conduct possibly coming soon, which could freeze further appointments.
*1100 Assistant Surgeon பதவிகளுக்கான தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஆட்சேர்ப்பில் முழு மோசடி?
25,000+ MBBS டாக்டர்கள் வேலை தேடி விண்ணப்பித்து, தேர்வு எழுதி, வேலைக்கான கனவோடு காத்திருக்கும் நிலையில் ...கவுன்சிலிங்குக்கு வெறும் ~100 பேர் மட்டும் அழைப்பா?!
சுகாதாரத் துறை அமைச்சர் "1100 பதவிகளும் நிரப்பப்பட்டுவிட்டன" என்று பிரகடனம் செய்தாரே... இப்போது என்ன நடக்குது? உண்மை என்ன? யாருக்கு யார் சலுகை? ஊழல், பரிந்துரை, மறைமுக ஒதுக்கீடா?
எத்தனை பேருக்கு இதுவரை கவுன்சிலிங் முடிந்தது?
மீதமுள்ளவர்களுக்கு எப்போது அழைப்பு?
பல கட்ட கவுன்சிலிங் தானா? Clear timeline & provisional list எங்கே?
தகுதி உள்ள அனைத்து டாக்டர்களுக்கும் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது!
இது தமிழ்நாடு அரசின் வெளிப்படைத்தன்மை இல்லாத, ஏமாற்று நிர்வாகத்தின் உச்சம்!
உடனே தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் & சுகாதாரத்துறை தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்!
இது டாக்டர்களின் எதிர்காலத்தை சூறையாடும் செயல்!
1100 பதவி என்றால் 100 பேருக்கு மட்டும் கவுன்சில் ஏன் ? மீதி யாருக்கு? MRB மோசடி வேண்டாம்!
25,000 டாக்டர்கள் கனவு → 100 பேர் மட்டும் reality? இது என்ன நியாயம்?
சுகாதாரத் துறை அமைச்சர் சொன்ன 1100 filled → ஆனா counselling scam! உண்மை என்ன ?
வெளிப்படைத்தன்மை zero! டாக்டர்கள் ஏமாற்றம் - 100% போராடுவோம்!
தகுதி இருந்தும் வாய்ப்பு இல்லை? DMK அரசின் ஊழல் proof! #ExposeNow"
#TNMRBScam #AssistantSurgeonFraud #1100PostsBetrayal #DoctorsCheated #MRBTransparencyNow #JusticeForTNDoctors #FakeFillingClaims #HealthMinisterLies #TNHealthScam #MBBSUnemployed #GovtJobsFraud #TamilNaduCorruption #NEWSJTAMIL #ADMKOFFICIAL #EPSTAMILNADU #TTVDhinakaran #ammkofficial #draramadoss #DMKFail #MaSubramanianExposed #RecruitmentRipoff #TNDoctorsProtest #FairCounselingDemand #EndNepotismInHealth #SaveTNMedicalFuture #OppositionQuestionsMRB #ExposeTNHealthDept
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம்: பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 மருத்துவர்களுக்கான பணியிடத் தேர்வு கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல் கட்ட கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத் திறனாளி மருத்துவர்களுக்கு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜனவரி 25-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற 1929 பேருக்கு கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கு இணையான மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் தங்களுக்கான பணியிடத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் மருத்துவர்களால் நீண்ட தொலைவுக்கு பயணிக்க முடியாது; தொலைதூர கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் பணியாற்ற முடியாது என்பதால் அவர்களுக்கு சொந்த ஊர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும். அத்தகைய மருத்துவமனைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 1100 பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 76 பின்னடைவுப் பணியிடங்கள், 39 நடப்புப் பணியிடங்கள் என மொத்தம் 115 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு விருப்பமான, வசதியாக பணியிடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகும். ஆனால், முதல் நாளில் பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விருப்பமான இடங்களை தேர்வு செய்து விட்டால் மாற்றுத் திறனாளிகளுக்கு விருப்பமான இடங்கள் கிடைக்காது.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் அனுப்பிய 21.02.2025ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுப் பணியிடங்களைத் தான் முதலில் நிரப்ப வேண்டும். ஆனால், இவை எதையும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் பின்பற்றாதது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் துரோகமும், சமூக அநீதியும் ஆகும்.
இந்த அநீதியை களையும் நோக்குடன் பணியிடத் தேர்வுக்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். கலந்தாய்வில் விருப்பமான பணியிடங்கள் கிடைக்காத மாற்றுத் திறனாளிகளை அவர்கள் சொந்த ஊருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்களை ஏற்படுத்தி பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
Giving Away 500 Cod Points to 5 lucky recipients!!! Here’s all you have to do in order to qualify:
🔢 Share your CODM UID in the comments.
❤️ Like this post
🔁 Retweet this post
🍻 Follow @VerdictCasts here on Twitter/X.
Winners will be revealed on Saturday September 27th!
🤝🏼 Help decide which epic weapon millions of players will be able to snag with their hard-earned #CODMobile Credits!
⭐ The winning weapon will be added to the 2nd Credit Store Update during the next season at 50% off normal price!
‼ Vote here 👉🏼 https://t.co/7XUM6ykLOZ
I'm shocked after hearing about the attack in Pulwama, heartfelt condolences to the martyred soldiers & prayers for the speedy recovery of the injured jawaans.