இந்த DMK GENZ KID சொல்றதை கேளுங்க..
"கட்சி பார்த்து வேலை கொடுப்பது சமூக நீதியா?"
போலீஸ்க்கு லஞ்சம் குடுத்தேன்னு வேற பெருமையா சொல்றாப்புல.. இவனுங்க கூட்டம் நடத்துறப்போ தான் தெரியுது பெரிய circus கூடாரத்தையே வச்சிருக்காங்கனு.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
இதுவரை எந்த முதல்வரும் வென்ற பிறகு @Seeman4TN அவர்களை சந்தித்ததில்லை , உன்னை பார்க்க வருகிறார் என்றால் இவரின் பண்பை தெரிந்துகொள்.....@Saattaidurai டேய் உனக்கும் தான் தெரிஞ்சுக்க❤️
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
Entire Tamil Cinemas Industry planning to Boycott RED GIANT and it's proxy companies to save Tamil Cinema!
Theatre owners in Top areas are also happy with the news!
Say No To RED GIANT MOVIES