ஃபீல் குட் மூவிஸ்க்கு பேர் போன மலையாள சினிமா இண்டஸ்ட்ரி நிறைய தரமான த்ரில்லர் திரைப்படங்களையும் தயாரித்திருக்குது. அதில் எனக்கு தெரிந்தவரை நல்ல படங்களை இந்த த்ரெட்டில் சேர்த்திருக்கிறேன். சினி லவ்வர்ஸ் பயன்படுத்தி கொள்ளுங்கள் 🙂 🙌🏽
#CineversalS_thread (1/7) 👇🏽
கேள்வி: ஆவி பிடித்தல் (steam inhalation) கொரணா வைரஸை கொன்றுவிடுமா?
பதில்: நிச்சயமாக இல்லை
நமது நாசித்துவாரத்தின் உட்புற கட்டமைப்பு, நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு புலப்படாத திட பொருட்களை வடிகட்டும் தன்மை கொண்டது. (1)
#knowledge
இன்னைக்கு நாம 5 websites பத்தி பார்ப்போம் கொஞ்சம் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.
1.Duolinga
இது ஒரு Language learning website இந்த வெப்சைட் மூலமா சுலபமா நமக்கு தெரியாத சில மொழிகளை கத்துக்கலாம்,ஆரம்பம் முதல நல்ல கத்துக்கலாம் நம்ம தமிழ் மொழியை உயிர் எழுத்துக்கள்
Black fungus (mucormycosis infection) after COVID can result in loss of vision, brain damage & even death. PREVENT IT:
- Avoid steroid overuse
- Control diabetes
- No unnecessary antibiotics
- Hygenic oxygen: clean concentrators, clean water for humidifier, certified source
தமிழக அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மகளிர் அனைவரும் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம்.
எந்த வகை பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் எந்த வகையான பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என்பதை இந்த பதிவில் காணலாம்.
பொதுநல வெளியீடு,
TNSTC Enthusiasts
That was a pleasant surprise to see #singapen#Archana Akka in the entry gate of AGS Cinemas T.Nagar and Welcoming Fans with smile❤️❤️Thank you for being so kind and shared few words about #Master film 🤗you're so sweet to pose for the photos.
#Master@actorvijay@archanakalpathi