ZEE TAMIL PONGAL special show உழவன் ஃபவுண்டேஷன்காக சூர்யா🔥 அவர்கள் சார்பாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது 👌தொடர்ந்து இரண்டாவது முறையாக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த ஓரே நடிகர் எங்கள் சூர்யா மட்டும்தான் 👏#suryasivakumar#karthi
மத்தவங்க மாதிரி காசு கொடுத்து தியேட்டர்ல வெச்ச (flex) இல்ல..#gaja புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியில் சூர்யா❤️கார்த்தி ரசிகர்கள் ரசிகர்களின் சேவையை பாராட்டி ஊர் பொது மக்களே வெச்சது... இதைவிட என்ன பெருமை வேணும்👌@Suriya_offl@Karthi_Offl@prabhu_sr