தமிழ்நாட்டில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பஞ்சம் தெலுங்கர்கள் தான் தமிழக சினிமாவை ஆளுகிறார்கள்..
தமிழர்களுக்கு பாடம் எடுப்பதிலும் சரி
படம் எடுப்பதிலும் சரி தெலுங்கர்கள் தான் முதன்மையில் வருகின்றனர்..
தமிழர்கள் தலையில் .😂😂😂😂
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.