இன்னைக்கு மட்டும் வந்து ட்வீட் போட்டுட்டு
அப்ரோ ட்விட்டர் use பண்ணாம போயிராதீங்க...
Any time use பண்ணுங்க
Profile வைங்க
டெய்லி insta, wtsapp, fb மாரி use பண்ணுங்க 🙏🙏
உறவுகளே...
ட்விட்டர் ல தான் நமக்கு நடக்கும் அநீதியை அனைவர்க்கும் சொல்ல முடியும்.
#இந்துமத_வெளியேற்றமே_விடுதலை