I feel AIADMK chief Edappadi Palaniswami's image is getting a boost in the current government as his voice against the TVK government is being amplified by the DMK ecosystem and media houses sympathetic to them, like Sun News. But the big question is whether the party will stay with him. Recently the party's IT secretary Singai Ramachandran left to join TVK
On GoalTalk with @tnrags
சபாநாயகர் : உக்காருங்க .. உக்காருங்க .. நிக்காதிங்க !
EPS : நிக்க தான்யா செய்வோம்.. ஏன் நாங்க நிக்க கூடாதா.. பேச கூடாதா..?? உங்க கட்சிய விலைக்கு வாங்க முடியாதா ?? " 🥵🔥
மொத்த சோசியல் மீடியா TakeOver By தலைவன் @EPSTamilNadu 💥
Can your current hatred erase the 1,130 MoUs and Rs.10.4 LAKH CRORES in committed investments they secured? Can your sarcasm undo the foundation laid for 33 LAKH Tamil youths to get employed?
Can your ignorance dismiss the staggering 73% MoU Conversion Rate they achieved? This was the exact success Dr. @TRBRajaa clearly explained at the Conversion Conclave. That was an incredible 11.19% GSDP surge for our state! That was the Dravidian Model operating in overdrive!
History records actual results, not your childish mockery. So keep barking at the past while the industrial foundation the DMK government laid remains absolutely unshakable. You can change the government, but you cannot change the facts. The results are still speaking for themselves. Deal with it.
#WATCH | “செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் என நான் நினைத்துப் பார்க்கல.. அடையாளம் காட்டிய கட்சி அழிய வேண்டும் எனப் பேசியது கண்டிக்கத்தகக்து”
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு
#SunNews | #TTVDhinakaran | #Sengottaiyan
கோவை அவிநாசி சாலையில் அஇஅதிமுக-வால் கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் மீது ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற திமுக-விற்கு தக்க பதிலடியை வழங்கிய அஇஅதிமுக!
#TNAssembly#AIADMK
ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களை 7.5% எனும் மாபெரும் திட்டத்தின் மூலம் மருத்துவர்களாக்கி அழகு பார்த்த தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்.
அண்ணன் @KPAnbalaganoffl ✌️
#AIADMK