#அமமுக_முகநூல்_நண்பர்கள்_கவனத்திற்குநன்றிஎன்உழைப்பிற்கும் நான் நியாயம் கேட்டதற்கும் கிடைத்தபரிசுஎன்மகளிர்தகவல்தொழில்நுட்பசெயலாளர்பதவியைபறித்துவேறுஒருவரைநியமித்திருக்கிறார்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்முகநூல் சகோதரர்கள் மக்களசெல்வரையார்ஏமாற்றுகிறார்கள்மதுரைமாநகர்வடக்கு மாவட்டம்
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலயே குறிப்பிட்டு, அதற்காக தொடர்ந்து வலியுறுத்தியவர் அண்ணன் தினகரன்...
#Ammk#TTVDhinakaran
கழகத்தின் முதல் பெண் மாவட்ட கழக செயலாளர், திருமதி. ஜெயந்தி பத்மநாபன் அவர்கள், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#Ammk#TTVDhinakaran