இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால் 1000 தாஜ் மஹாலை உருவாக்க முடியும்
ஆனால்
1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலையும் ,
2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கல்லணையை கட்டிய விதத்தையும்
இப்போது எந்த நாட்டு கொம்பனாலும் செய்ய முடியாது
👌👌👌👌