கரூர் விசயத்துல இருந்து இன்னிக்கி ஆட்சிக்கு வந்த வரை தவெக கிட்ட ஒரு consistency இருக்கு.
அது accountability/responsibility எடுத்துக்காதது.
திமுக ஆட்சில ஒரு ஆணவ கொலை நடந்தாலோ, கரண்ட் கட் ஆனாலோ, குழாய்ல தண்ணி வரலனாலோ யாராவது ஒருத்தர் மீடியால தோன்றி இன்னதுனால தான் பிரச்சனை இதுக்குல்ல தீர்வு நடக்கும்னு accountability எடுத்துப்பாங்க.
தவெக ஆட்சில, அல்ரெடி சொன்ன மாதிரி ஆஸ்ஸிலேட்டர்ல செங்கல்ல தூக்கி வஷ்ட்டானுங்களே!
The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
....
விஜய் தொடர்ந்து பொய் பேச காரணம் - தான் பேசும் பொய் மக்களிடம் சென்று சேர்வது போல் எதிர் தரப்பின் பதில் சென்று சேராது என்ற நம்பிக்கையில் தான். அது நிதர்சனமும் கூட.
"இதோ கிளம்பிவிட்டார் விஜய்", "New look இல் விஜய்", "Vijay Speech Goosebumps moments" என்று marketing செய்யும் விலைபோன Sofa Media க்கள் விஜய் பேசும் பொய்களை ஒருபோதும் Fact Check செய்யாது.
விஜய் சேர்த்து வைத்திருக்கும் ரசிகவேறி முட்டாள் கூட்டத்தை தவிர மீதம் உள்ள மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் விஜய்யை தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கை உடையாமல் இருக்க வெவ்வேறு பொய்களை தவெக தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் Gap விட்டாலும் மக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தான் ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு குற்றச்சாட்டை திமுக மீது வைப்பார்கள். அடுத்த வாரம் அந்த செய்தி காணாமல் போய் அடுத்த குற்றச்சாட்டு தலைதூக்கும். ஒரு பொய்க்கு பதில் சொல்லி அது மக்களிடம் சென்று சேர்வதற்குள் அடுத்த பொய் கட்டவிழ்த்து விடப்படும். "விஜய் அரசு அதிரடி" என விஜய் செய்யாத ஒன்று சாதனையாக பரப்பப்படும். அது Fact Check செய்யப்பட்டு மக்களிடம் சேர்வதற்குள் அடுத்த "அதிரடி" பரவும்.
தவெக-வின் இந்த பொய் பிரச்சாரங்களை எதிர்கொள்ள எதிர் கட்சிக்கும் பொது சமூகத்துக்கும் இருப்பது இரண்டே வழி தான்.
1. விஜய் சொல்வது பொய் என்று ஒவ்வொருவரும் பேசுவது.
2. அதை மீண்டும் மீண்டும் பேசுவது.
எத்தனை பொய்களுக்கு அவர்கள் jump அடித்தாலும் "எங்க ஓடுற வா" என்று இழுத்து பிடிக்க பிடிக்க தான் விஜய் எனும் பிம்பம் அம்பலப்படும்.
பொய் சுவாரசியமானது. ஆனால் "நான் முட்டாள் ஆக்கப்பட்டிருக்கிறேன்" என்ற உணர்வு கொடூரமானது. அந்த realization point க்கு வாக்களித்த சாதாரண குடிமகன் ஒருவன் வந்துவிட்டால், then there's no going back. அது வரை உண்மைகளை சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்போம்.
The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
திமுக இளைஞர்கள் குடுக்கும் Pressmeetல் ஒரு பெண் representative இருந்தால் முழுமையாக இருக்கும் என்று ஒரு கோரிக்கையை வைத்தேன்
கட்சியில் எந்த பதவியிலும் கிடையாது IT wingலும் கிடையாது ஒரு திராவிட கொள்கையின் ஆதரவாளனாக வைத்த கோரிக்கை அடுத்த Press meetலேயே பிரதிப்பலிக்கிறது
தி.மு.கழகம் ♥️🖤
மாணவி தவறாகவே சொன்னாலும்
Good நல்லா சொன்னீங்க, நானும் உன்னைய மாதிரிதாம்மா அரசு பள்ளில படிச்சேன், தப்பா பேசுறேன்னு யாராவது சொன்னா பயப்படாதீங்க, தப்பு தப்பா பேசித்தான் நல்லா பேச முடியும், அதிகமா read பண்ணுங்க! எல்லோரும் ஆங்கிலம் பேசலாம்
இதுதான் அமைச்சரின் பேச்சாக இருந்திருக்கனும்
அமைச்சர் கீர்த்தனா முதன்முதலில் முகத்தில் பொங்கும் பெருமிதத்தோடு 'த.வெ.க ஆட்சியில்தான் முதன்முதலில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது" என்று சொன்னபோதே அவருக்கு தமிழ்நாட்டு நடப்பு வரலாறு தெரியாது என்பது தெரிந்துவிட்டது.
அவருடைய துறையின் பணிகளைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்கும்போது விழித்தபோது துறை பற்றித் தெரியாது எனத் தெரிந்துவிட்டது.
தொழிற்துறையினரோடு பேசினீர்களா எனக் கேட்டால் 'அந்த ரீல்ஸே போதுமே எனச் சொன்னபோது நடைமுறைகள் தெரியாது எனத் தெரிந்துவிட்டது.
கடந்த ஆட்சியில் ஊழல் என அவர் சொன்னபோது ஆதாரம் கேட்டால் 'ட்விட்டர் கமெண்ட்டில் போட்டிருந்தார்கள். பார்த்தேன்' என்றபோது கொஞ்சமும் பொறுப்பற்றவர் என்றும் பொய்யர் என்றும் தெரிந்தது.
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். துறைசார்ந்து எதுவும் தெரியவில்லை என்றால் என்ன செய்யலாம்? நேரம் கிடைக்கும்போது தன் துறையில் மேற்கொண்டு என்ன செய்யலாம் எனத் தேடலாம். துறையைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் செய்யலாம்.
இதையெல்லாம் விட்டுவிட்டு ரீல்ஸ் போடுவதற்காக எல்லைதாண்டிய பயங்கரவாதம் செய்யவேண்டியது. அரசுப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளை ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறி அவமானப்படுத்துவது போல் பேசிவிட்டு வந்து அதை கொஞ்சமும் அறமற்று வெளியிடுகிறார். இதில் 'லாஸ்ட் பெஞ்ச் மாணவர்கள்' பற்றி வேறு பேசுகிறார்.
குழந்தைகளுக்கான உரிமைகள் என்று ஒரு பக்கம் செயற்பாட்டாளர்கள் தொண்டை தண்ணீர் வறளக் கத்துகிறார்கள். அது பற்றியெல்லாம் எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இப்படி குழந்தைகளை தன் மேட்டிமைத்தனத்தைக் காட்ட ரீல்ஸுக்குப் பயன்படுத்தினால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து மோசமாக சித்தரிக்கும் வேலையை ஓர் அமைச்சர் ஏன் செய்யவேண்டும்? எல்லோரையும் தனியார் பள்ளிகளில் போய்ச் சேரவேண்டும் எனச் சொல்லவருகிறாரா?
இணைய வெளியெங்கும் அமைச்சருக்குக் குவியும் கண்டனக் கணைகளில் நானும் இணைந்துகொள்கிறேன்.
Same feeling .. ippo than movie parthu mudichen .. intha scene than nyabgam vanthuchu.. kadahi 0.99 % kooda illa.. ithuku vijay padame betternu feel panna vachutan avlo mokka.. 😪
நீ ஹீரோ, சூர்யா கெஸ்ட்ரோல் பண்ணாரு விஜய், அஜித் ரெஃபரன்ஸ், ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங், அந்த நேரத்தில வேறெந்த படமும் வரல அவ்ளோதான்..
அப்படி என்ன மயிரு படத்தை எடுத்துட்டேன்னு நீ தியேட்டர் த இப்படி ரியாக்ட் பண்ண..??
தோழிகள் - திவ்யா & எலோ 🚶🚶🚶 #karuppu
Mass 👏👏🔥🔥🔥
Foreigner: உங்க பெயரை Google search பண்ணா, உங்க கடை வருமா??
தம்பி: இல்ல என்னோட ஆராய்ச்சி கட்டுரைகள் வரும். PhD in Biotechnology,SRM University.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை"