Get out NLC, for deceiving people who gave land for mining, destroying their livelihood, and for questioning the food security of Tamil Nadu.! #GoBackModi
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை” கிஞ்சித்தும் மதிக்காமல், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மூன்று பழுப்புநிலக்கரி சுரங்கத்தை அறிவித்துள்ள ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி தமிழ்நாட்டிற்கு வரத்தேவையில்லை. #GobackModi
நாட்டில் இருக்கின்ற எல்லா விமான நிலையங்களையும் அதானிக்கு விற்கும்/விற்க்ப்போகும் ஒன்றிய அரசின் பிரதிநிதி, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து இதையும் அதானிக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடிக்கு தமிழ்நாட்டில் வரவேற்பில்லை.
#GoBackModi
குடியரசு தலைவர் அவர்களே! இஷா நடத்தும் சிவராத்திரி நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து இருப்பது வருத்தத்திற்குரியது. இஷா கட்டியிருக்கும் கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இருக்கிறது. நீங்கள் ஒரு பழங்குடி பகுதியிலிருந்து வருகிறீ்ர்கள் குடியரசு தலைவர்
பூவுலகின் நண்பர்கள் மற்றும் #Sustera வழங்கும் காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித் திட்டத்தில் இணையுங்கள். காலநிலை தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.
பயிற்சித் திட்டம் குறித்த தகவல்களுக்கு: https://t.co/2p90U4ZaKO.
விண்ணப்பிக்க: https://t.co/iXRs8AeimE
1/4
இந்த வரைபடம் கார்பனின் அளவு அதிகரித்ததை காட்டுகிறது, அதுவும் கடந்த 2000 ஆண்டிற்கு பிறகு வளிமண்டலத்தில் 50PPM வரை அதிகரித்துள்ளது காணலாம். கார்பனின் அளவு அதிகரித்தால் புவியின் சராசரி வெப்பம் அதிகரிக்கும், காலநிலையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறும்.
#ClimateEmergency@EliotJacobson