"நம் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்கு 36 சதவீதமாகும். ஆனால், அந்த ஆலை மூடப்பட்டதால் 2018-19-இல் தாமிர உற்பத்தி 46 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது'' என்று வர்த்தகத்துறை அமைச்சகக் குறிப்பு தெரிவிக்கிறது.
#reopensterlite | #CopperIndia | #SterliteCopper |
வெளிநாடுகளிலிருந்து தாமிரத்தை இறக்குமதி செய்வதற்கு, தமிழகத்தில் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டதும் அதற்கு ஒரு காரணம். -
நாடாளுமன்றங்கள் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி
2017-18-ஆம் ஆண்டில் 3,34,310 டன் தாமிரத்தை ஏற்றுமதி செய்து வந்ததுபோய், இப்போது நாம் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
- நாடாளுமன்றங்கள் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி
#Reopensterlite | #sterlite | #copper | #Viral | #Trending
தாமிரத்தைப் பெருமளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னிலையில் இருந்த இந்தியா. ஆனாலும் காப்பர் எதற்காக வெளியில் இருந்து வரவேண்டும்? எதற்காக காப்பரை இறக்குமதி செய்ய வேண்டும்?
#reopensterlite | #CopperIndia | #SterliteCopper | #copper | #viral | #Trending
#NewsUpdate
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் குடும்பம் வாழ்க்கையின் கடைசி விளிம்பில் உள்ளனர்;
கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடியில் பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள்.
- ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி
#Sterlite | #Tuticorin | #News7Tamil