இல்லம் தோறும் பொங்கட்டும்!! இனித்திடும் கரும்பாய் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலரட்டும்.. தைத்திருநாள் & திராவிட திருநாள் வாழ்த்துக்கள்.. சுவாதி ம.சிவகுமார்,எம்.சி.ஏ., திருநெல்வேலி மத்திய மாவட்டம்
இளம் பெண்களின் பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத #SofaModel அரசின், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
#WomenSafety#TVK#women
என்னை அரசியலுக்கு இழுத்துக்கொண்டு வந்தவர் ஜெ.அன்பழகன் அவர்கள்தான். அந்த நன்றியை நான் என்றைக்குமே மறக்க மாட்டேன்!
- கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள்.
#DMK4TN
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.
மதராஸ் மாகாண சட்டசபை உறுப்பினராகப், சாதி பாகுபாடுகளை ஒழித்து, அனைவருக்கும் பொதுஇடங்களில் சம உரிமையுடன் நடமாடும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கல்வியே சமூக விடுதலைக்கான திறவுகோல் என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக 'தாழ்த்தப்பட்டோர் கல்விக்கழகம்' அமைத்தார்.
திராவிட இயக்க முன்னோடியாக சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழைப் போற்றுவோம்; சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி கொள்கைகளை உறுதியுடன் முன்னெடுப்போம்!
#Rettamalai_Srinivasan #Social_Justice