நீ என்ன பெரிய புடுங்கியா அப்படின்னு நானும் பேசுவ அப்படி பேசிட்டா உனக்கும் எனக்கும் வித்யாசம் இல்லாம போயிடும்.👍
ஒவ்வொரு ஓட்டும் விஜய்க்கு முக்கியம் ஒரு ஓட்டோட வேல்யூ தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட. சினிமா வேற அரசியல் வேற ரஜினி ரசிகர்களை பகைச்சு என்ன ஆக போகுது அவங்களுக்கு No loss bro நமக்கு தான் Loss. 👏
எப்பவும் வாக்கையில மூனு விஷயத்தை மறக்க கூடாது.
1. கடந்த கால வாழ்க்கை
2. நமக்கு பிறர் செய்த உதவி
3. அப்பா,அம்மா, குரு, நல்ல நண்பர்கள்.
இப்பொழுதுள்ள தலைமுறை மேல உள்ள மூனும் என்னான்னு தெரியாம வளரானுங்க. நல்லது செய்யனும், உதவனும் னா என்னான்னு கூட தெரியாம வாழ்க்கைய Enjoy பன்றானுங்க.
உங்களை போல பெரிய ஐ.டி தான் சொல்லி தரனும் நீங்க 1+1 = 3 னு சொன்னாலும் அப்படியே நம்புறானுங்க அப்போ நாம நல்ல விஷயமா கொண்டு போகனும் Impression, Views, Paid, Likes, Share க்காக Abuse, Troll, Morphing செஞ்சி சின்ன பசங்க மனசுல நஞ்சை விதைச்சு வச்சிருக்கீங்க. நாலு கமல் பேன்ஸ் பேச்சை கேட்டுகிட்டு அவனுங்களோ சேர்ந்து ரஜினியும் நீங்க வசைபாடுறீங்க. இதுலாம் Stop பன்னுங்க ரஜினி ரசிகர்களும் Negative ah கம்மி பன்னுவாங்க.
தலைவர் ரஜினி 50 வருஷம் சினிமால தொடர்ந்து ஓடிட்டு இருக்காரு எத்தனை பேர சமாளிச்சு, வலி வேதனை,ரணம் ,துரோகம் இதுலாம் சமாளிச்சுட்டு தான் இப்ப வர இருக்காரு. அவர் மேல வன்மத்தை கக்கி ,குறை சொல்லி அப்யூஸ் பன்னி என்ன சாதிக்க போறீங்க சொல்லுங்க.
Nee soldra pola DP la remove pana mudiyathu nee ena seiyanum senjiko .. Nee ena abuse panuva, troll panuva ithana unaku theriyum paniko ..👍
#Rajinikanth #Vijay #Vettaiyan #Coolie #Thalaivar #Thalapathy #Positive #SuperstarRajinikanth𓃵