மௌனமாய் நகர்வது ஏனோ என்னிடம் இருக்கும் மொத்த காதலும் உனக்கு தான் என்பதை நான் உன்னிடம் எப்படி சொல்வேன்..
விலக நினைக்காதே அன்பே விலகுவதை காட்டிலும் நாம் சேர்ந்து மரணிப்பதே மேல்..
காதலிசம் 🩷️❤️❤️🩹💔💔
@vino98061208
@Sweet_raskal_@vino98061208 ஆனாலும் சேதராமில்லா விபத்தல்லவா @vino98061208 வின் அங்கங்கள் அனைத்தும் தங்கங்கள் அல்லவா Bro😂😂 ஆதலால் இந்த விபத்தை விரும்பி விரும்பி மீண்டும் மீண���டும் ஏற்க்கலாமே😂😂😂