"அனைத்து மாநகராட்சிகளிலும் தொய்வின்றி 100% குடிநீர் இணைப்பு பணிகள். கழிவுநீர் இணைப்பு பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்"
ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
#CMJosephVijay#watersupply#ThanthiTV
TN govt has amended theatre regulation rules to permit five shows a day in all cinemas across the state for newly released Tamil films on the first seven days
Gazette issued
"இது கனவா நினைவானு இருக்கு... நேத்து வரைக்கும் ADஆ இருந்தேன் இன்னைக்கு திடீர்னு EE ஆகிருக்கேன்.. த.வெ.க அரசுக்கு நன்றி "
மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழு தழுத்தபடி பேசிய பெண் அதிகாரி
#Chennai | #ElectricityBoard | #TVK | #PolimerNews
"மின்வாரியத் துறைக்கு 15,000 ஊழியர்கள் பணியமர்த்த வேண்டி உள்ளது. மின்துறையில் இன்று மட்டும் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 15 வருடங்களாக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது"
"நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி இருக்கிறது தவெக அரசு.மின்வெட்டு பிரச்சினைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வேண்டுமென்றே சிலர் மின்வெட்டு ஏற்படுத்துகின்றனர்"
சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
#MinisterNirmalKumar #CMVijay #ThanthiTV