விஜய் சேதுபதிக்கு ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆள்றது பிடிக்ல 5 வருசம் அமைதியா இருந்துட்டு இப்ப குறைக்குரான்..
திராவிட கொள்கை பற்றுனு நீங்க நினைக்கலாம் ஆனா அது அப்பட்டமான கொல்டி பாசம்..
இங்க ரஜினி கமல் கூட நடிக்கும் போது அவுங்கள மெத்தனமா நினச்சுதான் ஸ்டேஜ்ல பேசுவான் ஆனா அங்க சிரஜ்சீவி கூட நடிச்சப்ப ஸ்டேஜ்ல சிரஞ்சீவி காலுல விழுவான்.. இப்ப வரை அவன் தமிழ் மொழிய பெருமையா பேசி பாத்திருக்கிங்களா?..