@Dir_Lokesh You are unique with your weapons on your movies. Cattlegun. M16. Rifle. Double barrel. Revolver. Andmore. ஆனா தளபதிக்கு GUN இல்லை . இதே மாதிரி நீங்க UNIQUE ஆஹ் use பன்னுற #சிவன் reference இல்லை. இந்த மாதிரி உங்க style சில ஏன் #Master படத்துல continue பன்னலை #AskDirLokesh .
//கூட்டணி இல்லாமல் தனித்து நின்று பெற்ற தன்மான ஓட்டு… யாருக்கும் காசு கொடுக்காமல் பெற்ற பரிசுத்தமான ஓட்டு… - நாதக//
எது வார்டு நம்பர் 6, அதுல ஓட்டு எண்ணிக்கை 3 ன்னு இருக்கே இதுவா ?
@NaamTamilarOrg
முகநூல் பக்கம். பாஜக ஊடகப்பிரிவின் உடையது.
பகிரக்கூடிய காணொளி நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஹுமாயும் கபீர் உடையது.
வேலூர் இப்ராகிம்கள் @BJP4TamilNadu வில் மட்டும் அல்ல. @NaamTamilarOrg யிலும் உள்ளனர்...

மாரிதாஸ் கைதுக்கு கருத்து சுகந்திரம்ன்னு மூச்சு முட்ட முட்டு கொடுத்த அண்ணன்.
U2BRUTUS youtube channelஐ முடக்க புகார் கொடுத்து இருக்கா போல..
ண்ணோவ் சீமா யூ ஆர் நாட் தே கிளவுன் ண்ணா
யூ ஆர் தே என்டையர் சர்க்கஸ்.