@ramk8060 அட நாயே, அவங்க களத்தில் மக்கள் விரோதத் திட்டத்தை எதிர்த்து களமாடி உயிர் நீத்தாங்கடா… கோமாளிய பார்க்கப் போனவனும் அவர்களும் ஒண்ணாடா, கூ கூமுட்ட. கூ🔥
@HondaCarIndia@Honda I own a 2020 Honda City ZX CVT purchased from Southern Honda,Nagercoil.The driver’s seat upholstery has started peeling and tearing.The service center advised replacing the entire seat at a very high cost, which is not an acceptable solution.#southern_honda

நாம் தமிழர் கட்சித்தலைவர் அண்ணன் சீமான் ஊடகங்களுக்கு தேவையில்லாமல் பேட்டி தரக்கூடாதென ஒருவேளை முடிவெடுத்திருந்தால் அதை முழுமையாக வரவேற்கிறேன்..மிகவும் நல்ல முடிவு
ஏதாவது பேச வேண்டுமென்றால்..
இனி வீடியோவாக பதிவு செய்து காப்பிரைட் இல்லாமல் NTK Youtube,X தளத்தில்
page-ல் போடவும்
எல்லோரும் எடுத்து நியூஸா போடுவானுங்க..
எடுத்து ஒளிபரப்புவானுங்க வேற வழியே இல்லை…
இன்னொரு விஷயம்..
Instagram Reels-தான்
அரசியல்/மாற்றம் என நம்பும்
மக்களுக்காக இனி ஊர் ஊராக பயணப்பட்டு தேவையில்லாமல் உடலை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டுமென @Seeman4TN அவர்களை தனிப்பட்ட வகையில் கேட்டுக்கொள்கிறேன்
களவினால் ஆகும் ஆக்கம் அளவிறந்து
ஆவதூஉம் அஃதே கெடும்-ஐயன் திருவள்ளுவர்
திருட்டால் கிடைக்கும் செல்வம் ஆரம்பத்தில் பெருகும் போல தோன்றினாலும், இறுதியில் அது அழிவையே தரும்.
நட்டாலம் குவாரி குறித்து நியூஸ்தமிழ்24×7 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி நாம் தமிழர் கட்சிக்கு நேரடி சவால் விடுத்த அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் கூறிய பொய்யான கருத்துகளுக்கு உரிய ஆதாரங்களுடன் பதிலடி...
இந்த தளத்தில் நமது படம் சல்லியர்கள் வெளியாகியுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்து பேராதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
https://t.co/ZCQ7l1ZeTY
இந்த தளத்தில் நமது படம் சல்லியர்கள் வெளியாகியுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்து பேராதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
https://t.co/ZCQ7l1ZeTY
@LoyolaMani முட்டா மணி டேய் ஐயன் காமராசர் நினைவு நாளில் எங்க போய் கிடந்தடா அரிசி மூட்ட டேய் கொள்கை தலைவர்ணு சொன்னீங்களேடா அவர் நினைவுநாளையே தலைவன் உட்பட எல்லாரும் மறந்துட்டீங்களடா சாக்கு மூட்ட.
@Sunandha_TS விசாரணை அதிகாரியே விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கும் முன்னால் இப்படி ஆளும் அரசுக்கு ஆதரவாக கருத்து சொன்னால் விசாரணை நியாயமாக இருக்கும்ணு நாம் நம்பித்தான் ஆகணூமே😏