Maint. by: Tamilnadu Association for the Rights of All Types of Differently Abled & Caregivers | State Office |Affiliate: @NPRD_IN Follow:Disability Rights&News
Disabled citizens will observe
July 1,the day VBGRAMG Act comes into force, as "Black Day" and organises protests across the country.
Resolution passed in this regard in its national Executive Committee meeting held in Chennai today.
@NPRD_IN@TARATDAC1
https://t.co/gzltrpcrns
நடைபெற உள்ள #தமிழக#பட்ஜெட் கூட்டத் தொடரில் #tvk தேர்தல் வாக்குறுதியின்படியாவது மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்த வேண்டும்!
@CMOTamilnadu முதலமைச்சரிடம் @TARATDAC1@NPRD_IN கோரிக்கை!
https://t.co/RAc5PuCcxa
On the intervention of the TARATDAC's special unit for govt teachers, a new Government Order issued by the TN Govt today to reduce the percentage of the marks for disabled candidates for passing in the Teachers Eligibility Test to 40% (60 marks) from the earlier 50%(75 marks).
சென்னை காவல்துறை காட்டுமிராண்டித்தனம்!
#TARATDAC மாற்றுத்திறனாளி தலைவர் பா.ஜான்சிராணி காவல்துறை தாக்கி நள்ளிரவு ஒரு மணி அளவில் சென்னை ராஜீவ் காந்தி எமர்ஜென்சி வார்டில் அனுமதி!
தொடர்புக்கு
மனோன்மணி
8248942720
T. வில்சன்
மாநில தலைவர்
9444405645
உதவித்தொகை உயர்வுகோரி..
#TARATDAC 2வது நாளாக மாநிலம் முழுவதும் மறியல்!
பிப்:11 புதன்
35 மாவட்டங்களில் 6,800க்கும் மேற்பட்டோர் கைது!
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட 450 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!!
உதவித்தொகை உயர்வு கோரி.. 2வது நாளாக மறியல்
பிப்:11 புதன் 10:30
மாற்றுத்திறனாளிகள் மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில்!
சென்னை பீச் சாலை அவ்வையார் சிலை மாற்றுத்திறனாளி ஆணையர் அலுவலகம்
தோ.வில்சன்
மாநில தலைவர்
9443909090
பா.ஜான்சிராணி
பொதுசெயலர்
8248942720
#TARATDAC
Uttar Pradesh is laughing at the Yogi's rule!
Recently In Sultanpur, BJP MLA Sitaram Verma donated a wheelchair to a disabled person to pose for the camera. As soon as the photoshoot was over, the 'disabled' beneficiary miraculously recovered and walked.
BJP's shameless drama!
மலை கிராமங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு துணையாளரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்! புதிய அரசாணை வெளியீடு!
ஈரோடு தாளவாடி மாற்று திறனாளிகளை சுட்டிக்காட்டி @TARATDAC1 சங்கம் வைத்துவந்த கோரிக்கை வெற்றி! தமிழக அரசுக்கு நன்றி!!
This @Tn_Diff_abled order was released in 2022 to form convergence committees at state & district level to coordinate various govt departments to diagnose and treat the children with special needs.
But still under the dark rooms.
@CMOTamilnadu
More:
https://t.co/Au2DRu3b5E