எளிமையின் உருவம்…
நேர்மையின் அடையாளம்…
தேசத்தின் மகத்தான தலைவர்…
முன்னாள் பிரதமர்
லால் பகதூர் சாஸ்திரி அவர்களின்
பிறந்தநாளில்,
அவரது எளிமை, நேர்மை,
தேசப்பற்று மற்றும் தன்னலமற்ற
பொதுச்சேவையை நினைவுகூர்ந்து,
போற்றி வணங்குவோம்!
#LalBahadurShastri
அகிம்சையின் அடையாளம்…
உண்மையின் வழிகாட்டி…
தேசத்தின் தந்தை…
மகாத்மா காந்தி அவர்களின்
பிறந்தநாளில்,
அவரது சத்தியம், அகிம்சை,
எளிமை மற்றும் தன்னலமற்ற
தேச சேவையை நினைவுகூர்ந்து,
போற்றி வணங்குவோம்!
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்
TCTU – INTUC
#MahatmaGandhiJayanti
எளிமையின் சிகரம்…
நேர்மையின் அடையாளம்…
மக்கள் பணியின் மகத்தான தலைவர்…
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்
நினைவு நாளில்,
அவரது தன்னலமற்ற சேவையையும்,
மக்கள் நலப் பணிகளையும் நினைவுகூர்ந்து, அவர்களை
போற்றி வணங்குவோம்!
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்
TCTU – INTUC
#RahulGandhi
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் கல்வித்துறை முறைகேடுகள் குறித்து நேரடியாக உரையாட "மாணவர்களின் குரல்" என்ற நிகழ்வில் தலைவர் திரு @RahulGandhi அவர்கள் அக்டோபர் 10ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு சென்னை தீவு திடலில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் திருமதி Dr புவனேஸ்வரி நஞ்சப்பன் அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது