TamilNadu Catholic Youth Movement is sole movement of TamilNadu Catholic Church instituted by TamilNadu Bishops' Council. It organizes the parish youth. @ICYM
அன்பிற்கினியவர்களே,
வணக்கம். நாம் வாழும் பூவுலகு பற்றிய அக்கறையைப் புதுப்பிக்க நமது கத்தோலிக்கத் திருஅவையும் பிற திருஅவைகளும் இணைந்து செப். 01 முதல் அக். 04 முடிய ' *படைப்பின் காலம்* ' (Season of Creation) என்ற சிறப்புக் காலத்தைச் சிறப்பிக்க அழைப்பு விடுக்கின்றன.
அரசியல் அநாகரிகத்தின் உச்சம் தான் அண்ணாமலை என்ற நபர்
அவர் எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த வீடியோ
விகடன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை தயவு செய்து பாருங்கள்
🙏
அக்டோபர் 7, 2022 அன்று கறுப்பு நாளாகக் கடைபிடிக்கிறது. அனைத்து மறைமாவட்ட, பங்கு இளைஞர் இயக்கங்களும் நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்க கேட்டுக்கொள்கிறோம். (நாளை கறுப்பு உடை அல்லது கறுப்பு நாடா அணிய கேட்டுக்கொள்கிறோம்).
#attackagainstcatholicyouth#righttofreedom#icymindia#tcym
மத்தியப் பிரதேசத்தின் காந்த்வாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் பங்கேற்க சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டதைத் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (TCYM) கண்டிக்கிறது. அக்டோபர் 3ஆம் நாள் இந்நிகழ்வு நடந்தது. காந்த்வா மறைமாவட்டத்தில் அக்டோபர் 02 முதல் 05 முடிய இளைஞர் மாநாடு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு மறைமாவட்டத்தை காவல்துறை வற்புறுத்தியது. காந்த்வா மறைமாவட்டத்தில் இளைஞர்களுக்கு நடந்த நிகழ்வைக் கண்டித்து இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்துடன் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம்
திறன்மிகுஉணர்வுடன் நலமாக்கும் செயல்களை இணைந்து இயக்கமாக முன்னெடுக்க உறுதியேற்போம். நன்றி.
தோழமையில்,
பணி. மார்ட்டின்
தமிழ்நாடு இயக்குநர்,
தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம்
#SeasonOfCreation#SeasonOfCreation2022#படைப்பின்காலம்2022
அன்பிற்கினியவர்களே,
வணக்கம். நாம் வாழும் பூவுலகு பற்றிய அக்கறையைப் புதுப்பிக்க நமது கத்தோலிக்கத் திருஅவையும் பிற திருஅவைகளும் இணைந்து செப். 01 முதல் அக். 04 முடிய ' *படைப்பின் காலம்* ' (Season of Creation) என்ற சிறப்புக் காலத்தைச் சிறப்பிக்க அழைப்பு விடுக்கின்றன.
இவ்வாண்டு ' *படைப்பின் குரலுக்குச் செவிமடுக்க* ' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். நமது தன்னலத்தினால் சிதைவுக்குள்ளாகும் பூவுலகின் அழுகுரலுக்குச் செவிமடுத்து விழிப்புணர்வு பெறுவோம். நமது பொதுவிவ்லமாகிய பூவுலகைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வு கொள்வோம்.
மக்களாட்சியின் அடித்தளத்தைப் பாதுகாக்கும் இரும்புத் தூண், சனாதனத்தை எதிர்க்கும் போர்வாள், சாதி கடந்து தமிழர்கள் நேசிக்கும் அன்புத் தலைவர், தலித் கிறித்தவர், தலித் இசுலாமியர் பட்டியலின உரிமை பெற ஓங்கி ஒலிக்கும் உரிமைக்குரல், தோழர் தொல் திருமா அவர்களுக்கு மணிவிழா வாழ்த்துகள்.

நாட்டின் 75வது விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் தமிழ்நாட்டிலும் முதல் பிரதமர் நேரு அவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு உடனடியாக இதனைக் கருத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்.
@mkstalin@CMOTamilnadu@jothims@tnpoliceoffl@INCTamilNadu@mfmyosu

அந்த கிராம சபை கூட்டங்களில் வாய்ப்புள்ள அனைத்து ஆண், பெண் இளைஞர்களும் பங்கு கொண்டு, அதனை உற்று நோக்கி ,அதன் கருத்துகளை ஒரு ஒளிப்படத்துடன் நம் குழுக்களில் பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கின்றேன்..... நன்றி💐
இப்படிக்கு,
அன்பரசி
தலைவர்
தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம்.
அன்பிற்கினிய இளைஞர்களுக்கு, வணக்கம்....வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் நாள் நம்முடைய நாட்டின் 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாட உள்ளோம்....அன்று கட்டாயம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டமானது நடத்தப்பட வேண்டும் என்று நம்முடைய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது....