இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் கலைமாமணி திரு. @thisisysr அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவண்:யுவன் ஷங்கர் ராஜா தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மதுரை.
@TCYMoffl#HBDYuvan#YuvanShankarRaja
அண்ணன் கலைமாமணி திரு. @thisisysr அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இவண்:யுவன் ஷங்கர் ராஜா தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மதுரை மாவட்டம்.
@TCYMoffl#YuvanShankarRaja#TCYM#Yuvan#HBDYuvanShankarRaja