1975 ஆம் வருடம் இன்றைய தினம் ஜூன் 25... தேதி இந்திய வரலாற்றில் கறுப்பு தினம் எமர்ஜென்சியை கொண்டு வந்த நாள் இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இளைஞர்களுடைய எழுச்சி நாயகன் அண்ணாமலை அவர்களுடைய போர்படை த���பதி அண்ணன் ரமேஷ் சிவா அவர்களின் எழுச்சி உரை
@ShivaaBJYM திறனற்ற திமுக அரசே.. இதுதான் அமைதி பூங்காவா.. தகுதியற்ற தலைவன் தலைமை வகித்தால்.. நாடு சின்னா பின்னமாகும் இதுவே சாட்சி... குற்றவாளிகளை கைது செய்... மானங்கெட்ட திராவிட அரசே!!!.. தமிழ்நாடு இருளில் ம��ழ்கிக் கொண்டிருக்கிறது இதுவே சாட்சி
@annamalai_k@narendramodi தமிழ்நாட்டு மீட்டெடுக்க வந்த சிங்கமே... தனிமனித ஒழுக்கம் செயல்பாடு திறமையில் நாட்டையே மாற்ற முடியும் என்பதில் நீர் ஒரு முன்மாதிரி ஐயா!!!! ச�� இளைஞனாய் தலை வணங்குகிறேன்.. உன்னுடன் கை சேர்ப்பதில் ஒவ்வொரு இளைஞனும் பெருமை கொள்கிறான்.... வளர்க பாரதம்.!!!!
நீ என்றாவது உனது உண்மை நிறத்தை காட்டுவாய் என தெரியும் @TrichySuriyaS . திராவிடம் இட்ட பிச்சையில் உடம்பு வளர்த்த உன்னுடைய உடம்பில் எப்படி தேசிய ரத்தம் ��ட முடியுமென நிரூபித்துவிட்டாய். சிங்கத் தலைவரை பற்றி நாய்கள் குரைக்கும் தான். இது புதிதல்ல.