நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் -எடப்பாடியார்
(AIADMK)
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கிட்னி புகழ் கதிரவனின் ஆதரவாளர்கள் ஆபாசமாக பேசிய மன உளைச்சலில் பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்#Vote4AIADMK
சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பற்ற கேவலமான திமுக அரசு தொடர வேண்டுமா??
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கங்களை செய்தியாளர்கள் கேட்கும்போது ஸ்டாலினை பதில் சொல்ல விடாமல் திமுக நிர்வாகிகளே தடுக்கிறார்கள். பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் எல்லா கேள்விகளுக்கும் தவறாக தான் பதில் சொல்வார் என்பது திமுக கட்சியினருக்கு நன்றாக தெரிகிறது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் கடனை தமிழக மக்களின் தலையில் ஸ்டாலின் கட்டி விட்டார்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் வளர்ச்சி”க்கான #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை.
https://t.co/8zKSd6RxB7
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
நல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
@epstamilnadu
#Vote4AIADMK #AIADMKGovernmentLoading
பெண்களுக்கு பாதுகாப்பான அரசு திமுக அரசு..
வெல்லும் தமிழ்ப்பெண்கள்...
பெண்களுக்கு அதிகாரம்... என மேடைக்கு மேடை முழங்கும் திமுகவின் போலி முகத்திரை இன்று ஒரு பெண் எழுத்தாளரின் கடிதத்தால் கிழிந்து தொங்குகிறது!
ஆட்சியின் அவலங்களை விமர்சித்தால்,
மாற்றுக் கருத்தை சொன்னால் ஒரு பெண்ணை 'விபச்சாரி' என்று அழைப்பதுதான் உங்களின் திராவிட மாடலா @mkstalin சார்?
மத்திய அரசை கூட தைரியமாக விமர்சிக்க முடிந்த ஒரு பெண்ணால், தமிழ்நாட்டில் திமுக அரசை மட்டும் விமர்சிக்க முடியவில்லை என்றால்,
எங்கே போனது அந்த கருத்து சுதந்திரம்?
இன்று மீனா கந்தசாமி...
நாளை நம் வீட்டுப் பெண்கள்!
அதிகார திமிரால் ஒரு பெண்ணின் மாண்பை சிதைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் அராஜக கும்பலுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?
மக்களே சிந்திப்பீர்!
#Packupstalin
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய...
சட்டம் ஒழுங்கை சரி செய்ய தவறிய...
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய...
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய...
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய..
இந்த துருப்பிடித்த ஸ்டாலின் மாடல் அரசை துரத்தியடிக்க வேண்டிய நேரம் இது..
#Packupstalin
புதுச்சேரி மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு