For years, Viradhanur’s pastoralists watched helplessly as grazing lands shrunk around them. Around 80% of lands were encroached, diverted for projects or taken over by invasive species.
The pastoral Keedharigal community decided to fight back.
Read the 🧵
Gujjars under attack in Jammu, several houses and Kullas buldozed in Sidhra Jammu by Forest department it has been done after the BJP leader Vikram Randhava's threats . Shame on Gujjar community leaders who are making criminal silence.
📢 SAVE THE DATE
#GASL webinar series for #IYRP26 & #IYWF26!
N.1 - Innovating Governance for Sustainable Rangelands and Pastoralist Livelihoods.
📅 9 December
🕑 3pm CET
📍 Register here https://t.co/xbLCLJsWD3
Launch of Women Pastoralists’ Group – Sembiyan Mathevi Village 🌿🐄
The Women Pastoralists’ Group will be launched on 08.11.2025 (Saturday) at Sembiyan Mathevi Village, Kallakurichi District.
#உத்திரபிரதேசம் இலக்னோவில் நடைபெற்ற சிறப்புவிழாவில், தமிழகத்தில் மேய்ச்சல் சமூக மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் கால்நடை நலன்களை முன்னெடுத்து பணியாற்றும் தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும்
அல்லது புதியதொரு அரசாணையை வெளியிட்டு மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு
தொடர்புக்கு:9677517899
(26-09-2025) சிவகங்கை மாவ��்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெருநாய் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு நிரந்தரமாக இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்துக்கோரி மனு.
தமிழக அரசு கடந்த 23-03-2025 அன்று வெளியிட்ட அரசாணை எண்:20 அந்த தேதிக்கு முந்தைய ஆறு மாத கால இழப்பீடுகளுக்கு
மட்டுமே (One time) என வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுதும் தெருநாய் கடியால் மேய்ச்சல் சமூக மக்கள் மற்றும் உழவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது எனவே தமிழக தெருநாய் கடியால் ஏற்படும் இழப்புகளுக்கு நிரந்தமாக இழப்பீடு பெற முந்தைய அரசாணையை திருத்தி
வன உரிமைகள் சட்டம் தொடர்பாக தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு சார்பில் நாம் வெளியிடும் ஐந்தாவது நூல் ..
வன உரிமைகள் சட்டம் 2006 மற்றும் வன உரிமைகள் திருத்திய விதிகள் 2012
தமிழகம் முழுதும் எண்ணிக்கையில் குறைவாக உள்ள உள்ளூர் இன செம்மறி ஆடுகளை பாதுகாக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க நினைப்போர் தொடர்புகொள்ளவும்.
தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு
தொடர்புக்கு:9677517899
ஒருங்கிணைந்த இராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளின் பூர்வீக செம்ம��ி ஆடுகளான (Indigenous breed) கண்கறுப்பு செம்மறி (Ramnad white) ஆடுகளை பெருக்கும் முயற்சியாக தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் சார்பில் இனப்பெருக்க கிடாய்கள் கீதாரிகளின் மந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
13-09-2025 அன்று திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் மலைப்பகுதி வாழ் மக்களின் கோரிக்கை தொடர்பாக நேரிடியாக ஆய்வு செய்ய வந்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் அவர்களிடம் தமிழகம் முழுதும் வனமேய்ச்சல் உரிமையை பறித்து மேய்ச்சல்காரர்கள் மீது அத்துமீறல் மற்றும் அபராதம்
இன்று (08-09-2025) தமிழக மாடுகள் இனப்பெருக்க சட்டம் -2019 யை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிடைமாடு மேய்ப்போர் பல்வேறு விவசாய சங்கத்தின் தலைவர்கள் சமூக
செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாடுகள் இனப்பெருக்க சட்டத்தை நடைமுறைபடுத்த சட்ட விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்க உரையாற்றினர்.
தமி���க அரசு உடனடியாக இச்சட்டத்தை திரும்பபெற