#4YrsOfHistoricalBBVedalam
சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் இருந்து இருந்தால்..
வேதாளம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை விஸ்வாசமும் நெருங்கி இருக்காது!...
கொய்யலா, விஸ்வாசமே னு சொல்றேன், நீ எல்லாம் எம்மாத்திரம்😂
அயோத்தியில் சர்ச்சைக்குறிய இடத்தில் சற்று தள்ளி அதிகமான மக்கள் கூட்டம்///
அணில்: அந்த கூட்டத்த எல்லாம் போட்டோ பிடிச்சு பிகில் படத்துக்கு வந்த கூட்டம்ன்னு சொல்லி ட்விட்ட போட்டுவிடு
2019👍
மக்கள் கூட்டம் - விஸ்வாசம்
நடிப்பு - அசுரன், கைதி
மெசேஜ் - நேர்கொண்ட பார்வை
மாஸ் - பேட்ட
1st பாசிட்டிவ் அரசியல் - காப்பான்
சிறந்த பொழுதுபோக்கு - நம்ம வீட்டு பிள்ளை
சிறந்த பாடல்கள் கொண்ட படம்- விஸ்வாசம்
ஆடம்பரம் - பிகில்
நகைச்சுவை - கோமாளி
இயக்கம்- ஒத்த செருப்பு
Any?
இங்க தல அஜித் க்கு மட்டுமே ரசிகர்களா இருக்குறவங்க மட்டும் RT Or கமெண்ட் பண்ணுங்க..
எத்தனை பேர் இருக்காங்கனு பாக்கலாம் சின்ன கணக்கெடுப்பு.
#300DOfKWTopperVISWASAM#Valimai#Viswasam
வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. 🙏🙏 முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting" 🙏😁 #ChiyaanVikram58
அஜித் சார் ரசிகர்களால மட்டும் இல்லை அவரோட ஹேட்டர்ஸால கூட இந்த படத்தை மறக்க முடியாது ஏன்னா பன்னுன சம்பவம் அப்டி 🔥🔥💪 #Viswasam
அடி எல்லாம் பேசி காட்ட கூடாது அடிச்சு காட்டனும் 🔥
#300DOfKWTopperVISWASAM