அறநிலையத்துறையில் எந்த மாற்றமும் இல்லாமல் நடக்கும் அவலங்கள் தோலுரித்துக் காட்டிய பத்திரிகை செய்திகள்
மாற்றத்தை விரும்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது
#tvkfailsintn
திமுக ஆட்சியின் நீட்சியே தவெக ஆட்சி என்பதற்கான ஆதாரம் தொடர்ந்து ஹிந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை யின் செயல்பாடுகள்,
ஒரு மந்திரி திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணியில் விளக்கேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்கிறார்
கூட்டணி கூட்டத்தில் பங்கேற்போம் மதிமுக MP தொரை வைகோ
ஏங்க ஆண்டி ராசா இதுக்கு பெயர் என்னப்பா? நீங்கதான் பெரிய அறிவாளியாச்சே சொல்லுப்பா???
#மானங்கெட்டதிமுககூட்டணி
திமுக தயவில் தான் தவெக ஆட்சி #வாடகைமூளைதிமுகவின்கையாலாகாததலைவர்முகசூடாலின்,
திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் ஆனால் தவெக அரசுக்கு ஆதரவு தருகிறோம் -உண்டியல் கம்யூனிஸ்ட்
திமுக கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் திமுகவை முதுகில் குத்திய காங்கிரஸ் இன் இண்டி
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
சித்திரை தேர் உற்சவம்
விருப்பன் திருநாள் 2026
மூன்றாம் திருநாள் இன்று (08/05/2026) மாலை
யாளி வாகனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - அராஜகப்போக்கில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற நடைபெற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவினரின் பண பலமும், படை பலமும் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயற்சித்திருக்கும் திமுக குண்டர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவினர் அரங்கேற்றும் இந்த அடாவடித்தனங்கள் அனைத்தும் அக்கட்சிக்குக் கிடைக்கப் போகும் வரலாற்றுத் தோல்வியையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்றதோடு, அதனைத் தடுத்து நிறுத்த முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். @ECISVEEP@TNelectionsCEO