#நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்க கீழே குறிப்பிட்டுள்ள கடைகளின் எண்களுக்கு வீட்டிலிருந்து போன் செய்தால் போதும், வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் -மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அறிவுறுத்தல்.
#StayHomeStaySafe