#WATCH | என்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று பெட்டி பெட்டியாகப் பணத்தை எடுத்து வந்து, 'ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்' எனக் கூறியதாக IUML சட்டமன்ற உறுப்பினர் வெளிப்படையாகக் கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட குதிரை பேரத்தில்தான் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
#UdhayanidhiStalin | #Vijayfails | #TNAssembly | #Kalaignarseithigal
கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக WATCH MAN வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றி பேச 1% கூட தகுதி இல்லை.
மாண்புமிகு சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
Delimitation என்ற பெயரில் பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்துக்கு எதிராக 1️⃣8️⃣2️⃣வது வட்டக்கழக செயலாளர் #அன்பின்_ம_ஆறுமுகம் அவர்களின் இல்லத்தில் கருப்புக் கொடியை ஏற்றி கண்டனத்தை தெரிவித்த போது.
#Delimitation#Hindilmposition#SayNoTONDA
தீ பரவட்டும்🔥
விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,
5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,
பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி,
மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!
#வெல்வோம்_ஒன்றாக!
ரூ. 3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு! இல்லங்கள் தோறும் இனிமை சேர மாண்புமிகு முதலமைச்சரின் @mkstalin அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கொண்டாடுவோம் இந்த 2026 திராவிடப் பொங்கலை!
#திராவிடப்_பொங்கல்
கூடிக் கலையும் கூட்டமல்ல, இது தி.மு.கழகத்தின் கொள்கைக் கூட்டம் என்பதை உறுதி படுத்தும் வகையில் கொட்டும் மழையிலும், கழகத்தின் முப்பெரும் விழா கரூரில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது!
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என்று விண்ணதிர ஒலித்த கழக உடன்பிறப்புகளின் கொள்கை முழக்கம் 2026-தேர்தல் வெற்றிக்குத் தொடக்கமாக விளங்கட்டும்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#முப்பெரும்விழா2025 @arivalayam
"அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாக இருப்பவைகளை அழித்திட வேண்டும்" என்றார் தந்தை பெரியார்!
நமது #DravidianModel அரசால் #SocialJusticeDay-எனக் கடைப்பிடிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாளில்,
இந்தியாவின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் பெரும் தடையாக இருந்து வரும் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைவரையும் சமமாக நடத்தி, அனைத்துத் தரப்பினரும் சமவாய்ப்புகள் பெற்ற சமூகமாகத் திகழத் தமிழ்நாடெங்கும் உறுதிமொழி எடுக்கப்பட்டது!