• Our Most Prestigious #Valimai Movie's Music Director @thisisysr About VALIMAI BGM 🏂💥 Get Ready To Witness Some Fire Works, By Team VALIMAI 🔥
https://t.co/DVq33qFu2p
சிங்கம் 2 பாத்துட்டு இருந்தேன் என்ன மாதிரி screenplay. படம் சர்ரு புர்ருன்னு வேகமா போயிட்ருக்கு இதுக்கு நடுவுல ஒரு பக்கம் Mini bites மாதிரி காமெடி loveன்னு அதுவும் ஒர்க் அவுட் ஆகுது. கடைசியா தமிழ் சினிமால வந்த proper full fledged போலீஸ் படம் இதான் நெனைக்கிறேன். 🥵💥
Pure passion, commitment, dedication and resilience - experienced it live, felt the adrenaline rush.
An inspiring day spent with an inspiring person. Always look up to you, my dear #AK sir 🙏🙏❤️❤️🤗🤗