'பிரதமர் மோடி நாட்டை அதானியிடம் அடகு வைத்துவிட்டார்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏன் குற்றம் சாட்டினார் தெரியுமா? அதற்கான விடை நேற்று கிடைத்தது...
திங்கட்கிழமை, ஜூலை 13, 2026, இரவு 8 மணி... டெல்லி/குருகிராம் பகுதி...
துவாரகா விரைவுச்சாலை சுரங்கப்பாதை மற்றும் விமான நிலையச் சுரங்கப்பாதை சந்திப்பில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது!
அதற்குப் பின்னால் வந்த வாகனங்களும் பயணிகளும் அடுத்தடுத்து சிக்கிக்கொண்டனர்... வண்டியைத் திருப்பிச் செல்ல (U-turn) ஒரு அங்குல இடம் கூட இல்லாத நிலை!
அந்த இக்கட்டான தருணத்தில், சுரங்கப்பாதையில் இருந்த தானியங்கி நீர் தெளிப்பான்கள் (sprinklers) மற்றும் வெள்ளம் போன்ற வேகத்தில் நீர் பாய்ச்சும் அமைப்பு (deluge system) ஆகியவை ஒரு நொடி கூட தாமதிக்காமல் செயல்பட்டு, ஒரு பெரும் பேரழிவைத் தடுத்தன. அவசரக்காலப் பிரிவினர் அதிக திறன் கொண்ட வெளியேற்றும் விசிறிகளைப் (exhaust fans) பயன்படுத்தி, சில நிமிடங்களிலேயே அடர்த்தியான புகையை வெளியேற்றினர்.
மின்னல் வேகத்திலான தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பும், துரிதமான மீட்பு நடவடிக்கைகளும்... யாருக்கும் ஒரு கீறல் கூட ஏற்படாதவாறு பாதுகாத்தன!
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இல்லையென்றால், நூற்றுக்கணக்கான மக்கள்... ஐயோ... நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை...
மோடி உயிருடன் இருக்கும் வரை, நம் எதிர்க்கட்சித் தலைவர் விரும்பும் அந்த விஷயம் நடக்காது, ராகுல் காந்தி அவர்களே... நீங்கள் செல்லுங்கள்... சோரோஸின் கைகளிலிருந்து இந்தியாவிற்குத் தீங்கு விளைவிக்க அடுத்த திட்டத்துடன் வாருங்கள்...
#delhi #Expressway #modi #Ragulgandhi #DelhiAirport
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
Nagpur police arrested a cleric accused of participating in the alleged forced conversion of a 24-year-old woman who also accused her former classmate of assault, blackmail and extortion.
TVK அமைச்சர்கள் சொகுசாக சாமி கும்பிடும் நிலையில்
TVK-வுக்கு ஓட்டு போட்ட பொது மக்களை பாடாய்படுத்தும் விஜய் அரசு.
50 ரூபாய் டிக்கெட் எடுத்தும் உட்கார அனுமதிக்காமல், தண்ணீர் கூட குடிக்க விடாமல் கொடுமைப்படுத்துவதாக இந்து பக்தர்கள் வேதனை. திருவண்ணாமலையை சீரழிக்க TVK அரசு திட்டமா?
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
💢 𝗝𝗢𝗜𝗡 https://t.co/ih5QIaOhb6
அண்ணாமலை அவர்கள் குறித்து ஆதரவாளர்கள் பகிர்ந்த கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தின் அலை உருவாக்கியுள்ளது 💥
அரசியல் செயல்பாடுகள், மக்கள் பங்கேற்பு மற்றும் இளைஞர் எழுச்சி ஆகியவை அதிகரித்து, களநிலை மாறி வருகிறது.
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதலில் உருவாகும் இந்த புதிய அரசியல் இயக்கம், நேர்மை, சேவை மற்றும் ஒழுக்கமான நிர்வாகத்தை மையமாகக் கொண்டு முன்னேறுகிறது.
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ன உங்கப்பன் வீடா.. பிள்ளைய தொட்டில்ல போடுற நிகழ்ச்சி எல்லாம் பண்ண...😡
தவெக அராஜகம் நாளுக்கு நாளு அதிகமாயிட்டே போது.
#TVKFails
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
2 பெண்களுக்கு மயக்கம் மருந்து கொடுத்து பாலியல் கொடுமை பண்ணி இருக்கானுங்க
இதை MLA கிட்ட சொன்னா விஜய் கிட்ட சொல்லி வேலை வாங்கி தரேன் சொல்லி இருக்கானுங்க 😡
பெண்கள் பாதுகாப்பு சூப்பர் விஜய்
கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க-வின் அராஜகம்.
ஆட்சிக்கு வந்து 1 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை, அதற்குள் அதிகார மமதை தலைக்கேறிவிட்டதா? வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஓர் ஏழை மூதாட்டியின் தள்ளுவண்டியை அடித்து நொறுக்கி அராஜகம் செய்துள்ளனர் தவெகவினர். நள்ளிரவில் தனியாக இருக்கும் அந்த ஏழை மூதாட்டியை அச்சுறுத்தும் அளவிற்கு இவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? நம்பிக்கையோடு ஓட்டுப் போட்ட அந்த ஏழை மூதாட்டி இன்று நடுத்தெருவில் நின்று கண்ணீர் வடிக்கிறார்.
திரு.@TVKVijayHQ அவர்களே, அரசியல் அதிகாரம் என்பது அப்பாவி ஏழை மக்கள் மீது அத்துமீறுவதற்காக அல்ல. ஏழை மூதாட்டியின் வயிற்றில் அடித்துவிட்டு, உங்கள் கட்சியினர் செய்யும் இந்த அராஜகத்தை இன்னும் எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்? முதலில் உங்கள் ரசிகர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள். அந்த ஏழை மூதாட்டியின் கண்ணீருக்கு நீங்கள் உடனடியாகப் பதில் சொல்லியே தீர வேண்டும்.
#TVK #TVKFails
மாற்றம் என்ற பெயரில் பேராபத்தை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.. - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..
அண்ணாமலை பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தது வருத்தம் அளிப்பதாகவும் பேட்டி..
#Pudukkottai | #TTVDhinakaran | #Annamalai | #BJP | #PolimerNews
அரசு அலுவலர் பதவி உயர்வுக்கான தேர்வில் குளறுபடி.. வினாத்தாள்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகளுடன் தேர்வர்கள் கடும் வாக்குவாதம்..
#Tiruvallur | #Examination | #PolimerNews
அன்று முதல்வராக பதவியேற்கும் போது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசாக செயல்படுவோம் என வீரப்பாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி இந்துக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது தவெக அரசு. @TVKVijayHQ