Mayor Priya has faced the vilest abuses and trolling.
Has anybody else except from the DMK party stood with her?
Is it because she is from the SC community and became the Mayor of Chennai?
We won’t get answers.
படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை- அன்புமணி ராமதாஸ்
நான் பழனிவேல் தியாகராஜன் B. Tech (Hons) (Chemical Engg), MS (Operations Research), MBA (Finance), PhD (Engg Psychology) படித்திருக்கிறேன்
நான் @thirumaofficialவுடன் நிற்கிறேன்
தமிழ்நாட்டில் ஒரு ஒடுக்கப்பட்ட மாணவன் பணத்த அரசிடம் கொள்ளை அடிக்கத்தான் வெளிநாடு போறானு காலத்துக்கும் Narrative செட் பண்ணிக்கொடுத்தது ஒரு பொதுநீரோட்ட கட்சி இல்லை
ஒரு தலித் கட்சி
ஒரு தலித் அமைச்சர்
Just imagine if a 'Bharathidasan' happened under DMK rule. All those so called Dalit activists, Blue Flags and fake Ambedkarites would be jumping sky high. Right now there is dead silence.
The 'power sharing' VCK minister is leading the mudslinging against a Dalit student who is studying on a government scholarship. Instead of questioning the wrongdoers, the whole ecosystem is vilifying a student who only asked for his rights.
Yes, DMK has its mistakes and makes compromises for vote politics. But I can proudly say that on any given day, DMK’s commitment to its ideology is far, far stronger than these fake ideologists.
I reiterate,
DMK is the only hope for BCs/MBCs. DMK is the only hope for SCs/STs. DMK is the only hope for Muslims and Christians.
And DMK is the only party that is true to its ideology. Period.
-Don Ashok
விடுதலை படத்தில் S.I அமுதன் என்ற கேரக்ட்டர் வரும்.
அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னாடி கொள்கைக்காக சில சமரசங்களை மட்டும் பண்ணிட்ருந்தவன். அதிகாரத்துக்கு வந்த பிறகு கொள்கையையே சமரசம் பண்ண தொடங்கிடுவான்..
அப்படிப்பட்ட ஒரு முதுகுத்திகள் தான் இன்றைய VCK.
#இனதுரோகி_VCK
ஒரு தலித் மாணவன் macbook வைத்திருப்பதும் , 12000 ரூபாய்க்கு செருப்பு வாங்கிக்கொள்வதும் இவ்வளவு வன்மத்துடன் பார்க்கப்படுவது இந்தச் சமுதாயத்தின் அவலம் , எவ்வளவோ தண்டச்செலவு செய்யறோம் , ஒரு மாணவன் படிக்க உதவுவதால நம்ம அரசு திவாலாகிட போகுதா ? மாணவன் பாரதிதாசன் படிக்கட்டும் 🙏
நான் இந்த தடையை வரவேற்கிறேன்😷 .
முக்கியமாக இடதுசாரிகளை - போராட்டங்களை முடக்கி - தடா பொடா பெரா போன்ற கடும் சட்டங்களின் கீழ் ஆயுள் தண்டனை அளிக்க வழி செய்யவும் .
வாழ்க தவெக !
வளர்க வெற்ற்றி தடை சட்டம் !!!
@Shanmugamcpim@tncpim@CpiTamilnadu
ஆளுநர் ஆட்சியோ ஜனாதிபதி ஆட்சியோ இருந்தாலும் இந்த அளவுக்கு இருக்காது.
தமிழ்நாட்டு மக்களை நேரடியாக பாஜக ஆட்சியில் இறக்கி விட்டுள்ளீர்கள்!
வரலாறு உங்களை துரோகிகளாக பார்க்கும்!
கோவை சத்யன் அதிமுகவும் தவெக்காகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்படின்னு india today conclave la பொதுவெளியில அதிமுகவின் அதிகாரபூர்வமான ஊடக செய்தி தொடர்பாளர் பேசினாரே அதெல்லாம் பேச வராதா? அந்த அளவுக்கு ஆளும் கட்சியை ஏன் ஆதரிக்கனும்?
ஆளும் கட்சியின் தவறை சுட்டிக்காட்ட அழுத்த அமைப்புகள் விலை போகின்றனவா?
பேசமா அதிமுக திமுக கூட்டணி அமைச்சு எட்ப்பாடி என்னும் ஆளுமைக்கு பதிலா காமன் கேண்டிடெட் மார்க்ஸின் மறு உருவம் மருதையன் அவர்கள் ஆக்கி இருக்கலாம் இப்படி பண்ணிடீங்களே தோழர்களே 😂😂
அளவா அனத்துங்க தோழர் அறிவாலயத்த தாண்டி சத்தம் வெளிய கேட்குது
அப்புறம் அந்த தாசில்தார் பணியிடை மாற்றம் செய்யபட்டார்
@Raittuvidu களத்தில் இருந்தோம். பென் டீம் . எல்லாரும் நம்முடன் என செயலி வழியாக வரும் களப்பணி உத்தரவுகளை பின்பற்றியே. மகளீர் உரிமைத் தொகை யால் வெற்றி வாய்ப்பு இழந்தோம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளின் வழியே சமூகநீதிப் பாதையில் மக்கள் பணி தொடர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Wishing my dear friend @ArvindKejriwal a very happy birthday. India’s future will be built by those who have the resolve to look beyond the present and the determination to transform aspirations into lasting change.
May you continue to advance that larger vision with courage, purpose and an abiding faith in the promise of our people.