#திராவிட_மாதம் நாள் - 07
சமூகநீதி பார்வையோடு மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கொண்டு வந்த திட்டங்கள் பற்றி "திராவிட மாடல் ஆட்சியின் கல்விப் புரட்சி" எனும் தலைப்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்கள் சிறப்புரை!
https://t.co/ofEkai32tZ
16 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஸ் போட்டியில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தங்கை அன்விதா ரகுராமன் இந்திய அணி சார்பில் பங்கேற்று விளையாடினார்.
முதல் லீக் போட்டியிலேயே பூடானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘கோல்’ அடித்து, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த அவரை இன்று நேரில் வாழ்த்தினோம். @SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
தோஹாவில் அண்மையில் நடைபெற்ற World Aquatics Masters Championships-ல் பங்கேற்று, இருவேறு நீச்சல் போட்டிப் பிரிவுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி அரவிந்த் நயினாரை இன்று நேரில் வாழ்த்தினோம். அவரின் வெற்றிப்பயணம் தொய்வின்றித் தொடர துணை நிற்போம் என்று கூறி பாராட்டி மகிழ்ந்தோம். @SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
வயிற்றுப் பசியுடன் வரும் குழந்தைக்கு அறிவுப்பசி எங்ஙனம் ஏற்படும்?
துடைத்தெறிவோம் அப்பசியை நாளைய தலைமுறை நலமாக என #CMBreakfastScheme கொண்டு வந்தோம்.
மாணவர்களின் வருகை அதிகரிப்பு,
குடும்பத் தலைவிகளின் பணிச்சுமைக் குறைப்பு என,
அதன் பலன்களை இன்று மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவரும் பொருளாதார அறிஞருமான முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் அடுக்கடுக்காய்ப் பட்டியலிட்டபோது, நம் பாதை சரியானதே - இன்னும் வேகமாய் நடைபோடுவோம் என்ற உற்சாகம் பிறந்தது!
ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைக்க வேண்டுமென்றார், பேரறிஞர் அண்ணா. #ChepakTriplicane தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் நூலகத்தை அனுப்பி வைக்க கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நடமாடும் கலைஞர் நூலகத்தைத் தொடங்கி வைத்தோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், அரசுப் பணிக்குத் தயாராவோர், முதியவர்கள் என 1,000 பேர் வாசகர்களாக சேர்ந்து பயன்பெறுகிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வாசிப்பு பரப்பு விரிவாகட்டும், ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகட்டும். வாருங்கள், வாசிப்பை இயக்கமாக்குவோம்!
#கலைஞர்100 #கலைஞர்_நூலகம்
பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன்.
கவலை வேண்டாம்!
ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், #கலைஞரின்_கனவு_இல்லம் திட்டத்தின்கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்!
#JustNow | "5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள்"
- பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மாநிலம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
#SunNews | #PolioVaccination | #TamilNadu | @mkstalin
திராவிட முன்னேற்றக் கழக ஆதி திராவிடர் நலக்குழுவின் மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள், தலைவர்கள் - துணை தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம். கழக ஆதி திராவிடர் நலக்குழுவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினோம்.
சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வை உடைத்து சமத்துவ சமுதாயம் அமைப்பதற்காக முளைத்த நீதிக்கட்சியின் பாதையில், அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் கழகமும் - கழக அரசும், பட்டியல் - பழங்குடியின மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் என்றும் உறுதியுடன் செயல்படுமென உரையாற்றினோம்.
மேலும், கழக ஆதி திராவிடர் நலக்குழுவின் செயல்பாடுகள் சிறக்க பொறுப்பாளர்களை வாழ்த்தினோம்!
@PKSekarbabu@R_Gandhi_MLA@MMathiventhan@anthiyrselvaraj@office_krishna
கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது!
கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!
#என்றென்றும்_கலைஞர்
இதர் ஆவோ பையா….😂😂
வட இந்தியர்களை அழைத்து வந்து திருப்பூரில் கூட்டத்தைக் காட்டும் மக்கு மலை!
மோடியின் உருட்டுக்கு கைதட்டி விட்டு நாளை ரயில் ஏறி விடுவார்கள்.
கடைசி வரைக்கும் ஒத்த ஒட்டு தான்..
#BJPFailsindia#ModiFailsIndia
தாய்த் தமிழ்நாட்டின் தலைமகன்
பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!
நவீன தமிழ்நாட்டின் சிற்பி
முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
பிப்ரவரி 26…
வங்கக் கடலோரம் சங்கமிப்போம்! 🔥🙏🏻
#கலைஞர்100#KalaignarMemorial