Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals!
Look closely at the past five years.
When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam).
When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme).
When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme).
He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat.
He empowered our women with financial dignity and our youth with world-class skills.
A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us.
On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄
#VoteForDMK 🖤❤️
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
துறைமுகம், மயிலாப்பூர், எழும்பூர், விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பூம்புகார் எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திருமதி @KanimozhiDMK எம்.பி அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார்.வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
இராசிபுரம், வீரபாண்டி, கரூர், கிருஷ்ணராயபுரம், மொடக்குறிச்சி, சங்ககிரி, கோபிசெட்டிபாளையம், திருச்செங்கோடு, பெருந்துறை எனத் தொகுதிதோறும் தி.மு.கழகத்திற்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS
ஓயாத உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்தி, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி, மாணவர்களின் பசி போக்கி, கீழடி மூலம் நம் தமிழரின் பண்பாட்டைக் காத்து நிற்கும் மக்கள் நாயகன்! எங்கள் தலைவர் @mkstalin#OraeThalaivanMKS
தமிழ்நாட்டுக்கு தேர்தல் அறிவித்த பிறகு வாரந்தோறும் பிரதமர் மோடி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வரவில்லை. நம் மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள். தொடர்நது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் ஒன்றிய பாஜகவையும் அதன் அடிமையான அதிமுகவையும் நாம் பழிவாங்க வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#SayNoToNDA
மதுரை கிழக்கு, சோழவந்தான், நிலைக்கோட்டை, திண்டுக்கல், போடி நாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, வேடசந்தூர் எனத் தொகுதிதோறும் தி.மு.கழகத்திற்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
திமுகவும், எங்கள் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் உள்ளவரை தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் நேரிட விட மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#SayNoToNDA
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது.
#TNvsNDA
தொகுதி மறுசீரமைப்பு செய்வதாக ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. நம் மாநிலத்தின் ஜனநாயக குரலை முடக்க முயற்சிக்கிறது.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகுதி எண்ணிக்கைகளைக் குறைக்கும் முயற்சி அரங்கேறுகிறது. பாச பாஜகவுக்கும் அடிமை அதிமுகவுக்கு நாம் சரியானப் பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#SayNoToNDA
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
பாஜகவும், அதிமுகவும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதற்காக திட்டம் போடுகிறார்கள். தமிழ் மண்ணின் மாநில உரிமைகளை நாங்கள் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
தமிழ்நாட்டில் சங்கி கூட்டத்தையும், அடிமை கூட்டத்தையும் நுழையவிட்டால் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிடுவார்கள். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK