அடுத்த தேர்தலில் தான் எப்புடி ஜெயிக்கப்போகிறோம் என்பதை சீமான் தனது தம்பிகளுக்கு விளக்கிய அருமையான காட்சி
என்ன ஒன்னுமே புரியலயா, அதேமாதிரி தான் 15 வருசமா கட்சி நடத்தி நீங்க ஏன் இன்னும் ஒரு இடத்துலகூட ஜெயிக்கலனு எங்களுக்கும் புரியல #seeman#ntk
விஜய்யை பத்தி குறைபேசிக்கொண்டே இருக்காமல் சீமான் அவரோட வேலையை மட்டும் பாத்து இருந்திருந்தாலும்
சீமானின் தம்பிகளும் விஜய்யை பற்றி குறை சொல்வதை மட்டுமே ஒரு வேலையாக வைத்திருக்காமல் சீமான் ஆட்சி அமைத்து செய்ய இருக்கும் நலத்திட்டங்களை பற்றி மக்களிடம் தெரியப்படுத்துவதில் கவனம் செலுத்தி இருந்தாலும் ஒரு சில இடங்களிலாவது ஜெயித்திருப்பார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது
இப்புடி சம்பந்தமே இல்லாம விஜய்யை பத்தி பேசி பேசி நீங்க பண்ணவேண்டிய வேலையை மறந்து மக்கள்கிட்ட வெறுப்ப சம்பாதிச்சு இப்புடி அழிஞ்சு தரிசாப்போனதும் இல்லாம ஒப்புக்கு சப்பாணி கட்சியா ஆகிட்டிங்களேடா தமிழ்நாட்டுல #ntk #seeman #tvk