தனுஷ் sir பிறந்தநாளை முன்னிட்டு தினமும் ( ஜூலை 28 வரை ) அன்னதானம் தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக சென்னை, சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின். 22 ஆம் நாளான இன்று ஒளிப்பதிவாளர் R வேல்ராஜ் sir கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் சுமார் 1200 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas #D55