ஆஸ்கார் விருது வென்ற The Elephant Whisperers பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினரை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் முதுமலை சென்று நேரில் சந்தித்து உரையாடினார்.
பொம்மி மற்றும் ரகு ஆகிய யானைக்குட்டிகளையும் மாண்புமிகு பிரதமருக்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்தனர்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் @PTpartyOfficial நிறுவனத் தலைவர் அண்ணன் டாக்டர் @DrKrishnasamy அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொறு போராட்ட வரலாற்றிலும் எதிர்மறையான பயங்கர கதரல் இருக்கனும்..💯 அப்போதுதான் ஒரு போராட்டம் முழு வடிவம் பெறும்..!!
மள்ளர் வரலாற்று பாதையில் எதிர்மறையான கதரல் என்பது
பட்டில் வெளியேற்றதற்கான உரம்
என்பதை புரிந்து கருத்தியலை விரைவுப்படுத்துங்கள்..,
@DKV_IT_WING_Ofl
@MuniCivilEr
On behalf of @BJP4TamilNadu, we thank our Hon EAM Thiru @DrSJaishankar avl for coordinating the early release & repatriation of the detained Tamil fishermen by the Sri Lankan navy on 23.03.2023.
@VMBJP @Murugan_MoS
திருமலை நாயக்கருக்கு என்னமா பணிவிடை செய்து நிலம் வாங்கிஉள்ளார்கள் குற்றபரம்பரை groups😀 என்னாதா இருந்தாலும் நாயக்கருக்கு பணிவிடை செய்வதில் இவர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை
@திருடர்குல_மறவர்
கொடும் சிறையில் அடைபட்டு கிடக்கும் அண்ணன்மார்களை முழுமையாக மீட்டெடுக்க அண்ணன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாளை திருச்சியில் கூடுவோம்
அவங்க கொண்டு வந்த அம்மா உணவகம், இலவச ஆடு மாடு, மடிக்கணினி, முதியோர் உதவித் தொகையை, அரசு ஊழியர் சலுகையை எல்லாம், நிறுத்தினா, ஏன் குறைக்க முடியாது ? டாஸ்மாக்கை மூடிட்டு குறைங்க பாப்போம் - @OfficeOfPTR க்ளெர்க்
கூட்டத்துக்கு வந்த கட்சிக்கார பெண்ணை இடுப்பை பிடித்து பாலியல் சீண்டல் செய்தவர்கள் ,பெண் காவலர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்தவர்கள் சமூகவலைதளம் முழுக்க குடும்ப ரீதியாக பெண்களை இழிவுசெய்யும் திமுகவினர் பெண்களை இழிவு செய்துவிட்டார்கள் என புலம்புவது வேடிக்கை .
தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை என சொன்னீர்களே அந்த தகுதி என்ன நீங்களே சொல்லுங்கள் கப்சா மன்னர்களே !
பானிபூரி விற்பனையாளர் ? அவனுக்கு பேரு ஊரு இல்லையா?
நாங்கள் சொன்னபோது வட இந்திய பாட்டாளி என பேசிய வாடகை வாய்கள் திடீர் மனிதநேய மலையாண்டிகள் எங்கப்பா இருக்கீங்க
உங்க வீட்டு பிள்ளை கஞ்சாவுக்கு அடிமையாகும் போதுதான் உங்களுக்கு வலிக்கும்…
கருணாநிதி விபச்சாரி வீட்டுக்கு போய் விட்டு கொடுத்த காசையும் திருப்பி பறித்துக்கொண்டார் என எச் ராஜா பேசி இத்தனை மாதங்களாயிற்று. ஏன் அவர்மீது ஒரு வழக்கு கூட பதிய முடியவில்லை முதல்வரால்..?
ஒன்று பிஜேபியோடு உள்ள கள்ள உறவு அல்லது பிஜேபி மீதுள்ள பயம். இதுவே காரணம்
.@Veera284 நீங்கள் அண்ணாமலைக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்து வழிகாட்டினீர்கள். ஆனால், பாஜக அல்லாத சவுக்குப் பொறுப்பாளர்கள் தவறான உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்காக குரல் எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அண்ணாமலைக்குக் கற்றுக்கொடுக்க மறந்துவிட்டீர்கள். தயவு செய்து ஒன்று செய்யுங்கள் அண்ணாமலையை “சவுக்கு வார்ரூம்” தலைவராக்குங்கள்.
நகைச்சுவை
என்ற பெயரில் பெண்களை கேலி செய்வது சரியல்ல.