@imrajmohan மதிப்பிற்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.
AI காலத்தில் அரசு பள்ளி மாணவர்களும் கணினி அறிவியல் கற்பது அவசியம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
🔥🔥வைரலாகும் குழந்தையின் வீடியோ..
இரண்டாம் வகுப்பு குழந்தையின் கோரிக்கை மனு.. அன்புள்ள முதல்வர் விஜய் மாமா அவர்களே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பாடத்தை கொண்டு வாங்க @TVKVijayHQ@TVKPartyHQ
உங்க செல்ல குட்டிஸ் ஹாசினி
#TVKITWING#tvk#CM#schooleducation
"விஜய் மாமா கம்ப்யூட்டர் கல்வியை அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் கொண்டு வாருங்கள் தமிழக குழந்தைகளின் ஒரே கோரிக்கை"
TNBEDCSVIPs @TNCMHelpline@CMOTamilnadu@TVKVijayHQ