Thiru. @MarieWilson_TVK avle,
Kerala, which formed its government after Tamil Nadu, has already released a White Paper detailing its financial position and fiscal challenges.
Tamil Nadu came to power earlier, yet, no comprehensive White Paper has been placed before the people and it seems it will take two more weeks.
Our team at TNBJP Professionals Cell @TNBJPProfCell have released 3 whitepapers on 1. Finance, 2. Law and order and 3. Education even before the elections. What is stopping @TVKVijayHQ from releasing one without this inordinate delay?
If transparency and accountability are truly priorities, why the delay?
The people of Tamil Nadu deserve a clear picture of the State's finances, debt burden, revenue position, and district-wise development outcomes.
முதல்வருக்கு @CMOTamilnadu தமிழக பா.ஜ.க. தொழில்துறை வல்லுநர் பிரிவின் ’ஒப்பன் லெட்டர்’ (1/2)
அன்புள்ள முதல்வர் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு...
மக்களின் ஆதரவை பெற்று திமுகவிற்கு மாற்றாக ஆட்சிக்கு வந்திருக்கும், உங்களுக்கும், தமிழக வெற்றிக்கழகத்திற்கும் என் வாழ்த்துக்கள். எங்கள் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கூறியது போல, நாங்கள் நடுநிலை வகித்து, மக்கள் பிரச்சனைக்கு குறல் கொடுப்போம், நல்லவற்றை பாராட்டுவோம்.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் செய்துள்ள ₹3 மாற்றத்தைக் கண்டித்து, நீங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பைப் பார்த்தோம். ஏழை, எளிய நடுத்தர மக்கள் மீதும், சிறு குறு தொழிலாளர்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் 'அக்கறை' எங்களை வியப்பில் ஆழ்த்தவில்லை; மாறாக, உங்களின் முந்தைய திராவிட ஆட்சியாளர்களின் அதே 'பழைய ஸ்கிரிப்ட்' பாணியை நினைவூட்டி ஏமாற்றத்தையே தருகிறது. நாங்கள் இந்த விஷயத்தில் கூறுவது
திமுகவின் நாடக வசனத்தை திரும்ப கூறுவது போதும்;
‘வாட்’ வரியைக் குறையுங்கள்!
மாற்றத்தை நோக்கி வந்ததாகக் கூறும் நீங்கள், ஆட்சிப் பொறுப்ப���க்கு வந்தவுடனேயே பழைய அரசியல்வாதிகள் போல மத்திய அரசை நோக்கி விரல் நீட்டும் கலையைக் கற்றுக் கொண்டது ஏன்? ஒரு தொழில்முறை மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் சில எதார்த்தங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்:
1. எண்ணெய் நிறுவனங்கள் ஒன்றும் லாபவெறி கொள்ளவில்லை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பொதுத்துறை நிறுவனங்கள் விலையைக் குறைப்பதில்லை என்றும், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் உங்கள் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளீர்கள். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கங்கள், டாலர் மதிப்பு ஆகியவற்றைச் சமன் செய்து, இந்தியக் குடிமக்களுக்குப் பெரும் விலை அதிர்ச்சி (Price Shock) ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிறுவனங்கள் பல நேரங்களில் நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு விலையைச் சீராக வைத்துள்ளன என்பதை நீங்கள் நிதியாதார��் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் புரியும்.
2. ஐந்து மாநிலத் தேர்தல் - காலாவதியான வசனம்!
ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்த்தப்பட்டதாக நீங்கள் கூறியிருப்பது, அவுட்டேட்டட் அரசியல் லாஜிக். தன்னாட்சி பெற்ற எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயத்திற்கும், நாட்டின் தேர்தல் காலண்டருக்கும் முடிச்சுப் போடுவது ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அழகல்ல. சினிமாப் படங்களுக்குத் தகுந்தபடி ரிலீஸ் தேதியை மாற்றுவது போல, சர்வதேச சந்தை நிலவரத்தை மாற்ற முடியாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
3. அதிகாரம் உங்கள் கையில்... வரியைக் குறைக்கலாமே?
வாடகை வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறார்கள், ஏழைகளின் வாங்கும் திறன் குறைகிறது, சிறு தொழில்கள் முடங்குகின்றன எனப் பெரிய பட்டியலையே போட்டிருக்கிறீர்கள். உருகியது போதும் முதல்வர் அவர்களே!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட���ம்போது, தமிழக அரசு விதிக்கும் அதீத ‘வாட்’ (VAT) வரி காரணமாகவே இங்கு பெட்ரோல், டீசல் விலை எப்போதும் உச்சத்தில் ��ருக்கிறது. நொய்டா போன்ற உ.பி. நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ₹5 முதல் ₹6 வரையிலும், டீசலுக்கு சுமார் ₹4 முதல் ₹5 வரையிலும் மக்கள் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த வரிச்சுமையை மறைக்கத்தான் மத்திய அரசு மீது பழி போடும் நாடகமா?
இதோ உங்களிடம் சில நேரடிக் கேள்விகள்:
தமிழகத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மாநில அரசின் 'வாட்' (VAT) வரி, நாட்டின் மிக உயர்ந்த வரி விகிதங்களில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா?
மத்திய அரசுக்கு அறிக்கை போர்வை அனுப்பும் நீங்கள், மக்கள் மீது உண்மையான தட்டுகெட்ட பாசம் வைத்திருந்தால், நாளை காலையிலேயே உங்களது பேனாவை எடுத்து மாநில வரியில் ₹3-ஐக் குறைத்து அரசாணை வெளியிட வேண்டியதுதானே?
மத்திய அரசு ஏற்கனவே இரண்டு முறை தனது உற்பத்தி வரியைக் குறைத்���போது, முந்தைய தமிழக அரசு வரியைக் குறைக்காமல் பிடிவாதம் பிடித்தது. நீங்களும் அதே வழியைத்தான் பின்பற்றப் போகிறீர்களா?
4. ஜி.எஸ்.டி-க்கு��் கொண்டு வரத் தயாரா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வை உங்களுக்கு இருந்தால், அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் "பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வாருங்கள், நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று உங்களால் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடியுமா?
முதலமைச்சர் அவர்களே, திரையரங்குகளில் கைதட்ட��் வாங்குவதற்குப் பஞ்ச் டயலாக்குகள் உதவலாம். ஆனால், ஒரு மாநிலத்தை வழிநடத்தப் பொருளாதார அறிவும், எதார்த்தத்தை எதிர்கொள்ளும் துணிச்சலும் தேவை. மத்திய அரசை நோக்கிப் போகாத ஊருக்கு வழி தேடுவதை நிறுத்திவிட்டு, உங்கள் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில வரியைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குங்கள். செய்வீர்களா நீங்கள்?
இப்படிக்கு,
CA எஸ். சுந்தர் ராமன்
மாநில ���மைப்பாளர்,
தமிழக பா.ஜ.க. தொழில்துறை வல்லுநர் பிரிவு
நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் நெல் போனஸை மாற்றி அமைத்து பருப்பு பயிரிடச் சொன்னால், அதை "மத்திய அரசு போனஸை ரத்து ��ெய்துவிட்டது" என திரு. ஸ்டாலின் வஞ்சகம் பேசுவது, சொந்தக் கஜானாவில் இருந்து விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்பதற்காக நடத்தும் கபட நாடகம் தான்!
மீளவே முடியாத நிதிப் பள்ளத்தில் தமிழகம்! 2017-18-ல் இருந்ததை விட வருவாய் பற்றாக்குறை இப்போது 5 மடங்கு எகிறி ரூ.69,219 கோடியாக நிற்கிறது. அதிமுக ஆட்சியை விட படுமோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது விடியல் அரசு. கோவிட் க்கு முந்தைய நிலையை கூட எட்ட முடியாத அவலம்.
பள்ளிக்கூட வாசல்களே போதைச் சந்தைகளாக மாறினால் நம் எதிர்காலத் தூண்களின் நிலை என்ன? சென்னையில் மட்டும் மாதத்திற்கு 5,000 ஓப்பியாய்டுகள் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. 1,800 சிறுவர்கள் கைதாகியிருக்கும் சூழல், தமிழகத்தின் நாளைய தலைமுறை போதைச் சுழலில் சிக்கியிருக்கிறது!
திமுக நிர்வாகியாக இருந்த ஜஃபர் சாதிக் கைது என்பது ஒரு தனிநபர் விவகாரம் மட்டுமல்ல; 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் ஒரு சிறு நுனி மட்டுமே! தமிழக மண்ணில் வேரூன்றி இருக்கும் இந்தச் சர்வதேச நிழல் உலகத் தொடர்புகளை வேரறுக்கப் போவது எப்போது?
கடன் வாங்குவதில் மட்டும் 'நம்பர் 1'! 2027-க்குள் தமிழகத்தின் கடன் ரூ.10.71லட்சம் கோடியைத் தொடும். வாங்கிய கடனுக்கு ரூ.76,451கோடி வட்டி கட்டணும். சம்பளம் கொடுக்க காசில்லை, பி.எப் தொகையில் கைவைக்கும் அளவுக்கு நிதி நிலை அதலபாதாளத்திற்குப் போய்விட்டது.இதுதான் 'திராவிட மாடல்' சாதனையா?
மத்திய அரசு தந்த ஜிஎஸ்டி வருவாயை வாரி இறைத்த 'வல்லவர்கள்' திமுகவினர்! முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.80,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தும், அதையும் வீணடித்து விட்டு இப்போது மத்திய அரசை குறை சொல்வதே பிழைப்பாகப் போச்சு. பொன்னான வாய்ப்பை மண்ண��க மாற்றிய பெருமை திமுகவையே சாரும்!
கல்வி, சுகாதாரம், கிராம வளர்ச்சி -இந்த முக்கியமான துறைகளில் தமிழகத்தின் செலவு தேசிய சராசரியை விட குறைவு! வெற்று விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்விக்கும் சுகாதாரத்திற்கும் நிதி ஒத���க்காமல் பட்டினி போடுவதுதான் மக்கள் நலத் திட்டமா?
பிஞ்சு குழந்தைகளின் பாதுகாப்பில் இத்தனை அலட்சியமா? போக்சோ வழக்குகள் 52.3% உயர்ந்த நிலையிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் நிலவும் தேக்கம் வேதனை அளிக்கிறது. நீதி தாமதமாவது குற்றவாளிகளுக்குக் கொண்டாட்டம், குழந்தைகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்!
#BlackpaperonLawandOrder
Congratulations to all the candidates of @BJP4TamilNadu contesting in the 2026 Assembly Elections!
Tamil Nadu stands at an important moment, and your efforts will play a key role in shaping its future.
People are waiting with hope.
All the best! 💐
#TNElections2026
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில், வளமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
வெற்றி நமதே!
#TNElection2026#BJP4TN
The DMK has repeatedly pushed ideas that challenge India’s constitutional unity and sovereignty. This is not an isolated slip, but a pattern rooted in its old separatist ideology.
Leaders like A. Raja have openly spoken about reviving the path of E. V. Ramasamy, hinting at the idea of a separate Tamil Nadu. Even Chief Minister MK Stalin has, in the past, spoken about the concept of a separate ‘Dravida Nadu’.
The party’s deliberate insistence on using the term “Union Government” instead of Central Government is part of the same narrative — an attempt to project India as a loose collection of states rather than an indivisible nation. They have even avoided saying “Jai Hind,” further deepening these concerns.
𝐓𝐡𝐢𝐬 𝐫𝐞𝐩𝐞𝐚𝐭𝐞𝐝 𝐫𝐡𝐞𝐭𝐨𝐫𝐢𝐜 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐚𝐜𝐜𝐢𝐝𝐞𝐧𝐭𝐚𝐥; 𝐢𝐭 𝐫𝐞𝐟𝐥𝐞𝐜𝐭𝐬 𝐚 𝐜𝐨𝐧𝐬𝐢𝐬𝐭𝐞𝐧�� 𝐚𝐭𝐭𝐞𝐦𝐩𝐭 𝐭𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐦𝐢𝐧𝐞 ��𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐜𝐨𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐮𝐧𝐢𝐭𝐲. 𝐀𝐧𝐝 𝐢𝐧 𝟐𝟎𝟐𝟔, 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐰𝐢𝐥𝐥 𝐝𝐞𝐜𝐢𝐬𝐢𝐯𝐞𝐥𝐲 𝐫𝐞𝐣𝐞𝐜𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐬𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐬𝐭 𝐦𝐢𝐧𝐝𝐬𝐞𝐭. 🇮🇳
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதைப்பொருளால் நெருக்கடி:
- திமுக ஆட்சியில் மாதந்தோறும் 5,000 ஓபியாய்டு மாத்திரைகள் சென்னை பள்ளிகளில் பிடிபடுகிறது. பிடிபட்டத��� இவ்வளவு;
- 2023ல் 1,800 சிறார்கள் போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவை அம்பலப்படுத்தும் பிளாக்பேப்பரைப் படிக்க: https://t.co/mXG5o1kR6x
#SaveWomenFromDMK
TNBJP Professional Cell has released a detailed report on the Law and order situation in Tamil Nadu. Read the Blackpaper that uncovers the data behind the failing law and order situation in Tamil Nadu — and take the pledge for a Drug-Free Tamil Nadu here:
https://t.co/mXG5o1kR6x
@TNBJPProfCell
இரும்புக்கரம் எங்கே? வெறும் மாயைதானா?
DMK ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3,500+ கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
சட்டம் இருக்கிறது… செயல்பாடு எங்கே?
மேலும் விவரம்: https://t.co/RFArldiync
@TNBJPProfCell