ஆர்.எஸ்.எஸ் எங்கள் தலைகளை வேண்டுமானால் துண்டியுங்கள், ஆனால் RSS - BJPக்கு முன் நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்" என்று கூறக்கூடிய லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உள்ள பேரியக்கம் - தலைவர் ராகுல் காந்தி
@INCTamilNadu@RahulGandhi
“The Congress Party’s role as many of you have stated, is to unite all of you together with love and affection.”
My speech to the INDIA Alliance leadership on 8th June.
https://t.co/Ct3STc5BM8
कई साथियों ने INDIA गठबंधन की बैठक में मेरे भाषण का हिंदी अनुवाद मांगा था - यह रहा, ज़रूर सुनें।
8 जून को INDIA गठबंधन की बैठक में 20 से भी ज़्यादा नेताओं के भाषणों और बातों को सुनने के बाद आखिर में मैंने इस भाषण से उन्हें संबोधित किया।
जब भारत की सोच, देश की आत्मा पर संकट हो... जब संस्थाओं पर कब्ज़ा हो... जब जनता की आवाज़ दबाई ज��ए...तब सिर्फ़ एकता के साथ प्रतिरोध काम आता है।
मैं फिर से कह रहा हूँ - 2024 का चुनाव हम हारे नहीं थे और 2029 का चुनाव हम जीत चुके हैं।
हम एकजुट रहेंगे, जन-जन को संगठित करेंगे और प्रतिरोध की ताकत से BJP और उसके भारत के संस्थानों पर कब्ज़े को हराएंगे।
https://t.co/JkKgow6pi7
இந்திய அரசு அரசியல் கட்சிகள் செயல்பட ஒரு நியாயமான களத்தை வழங்கியபோது மட்டுமே அவை இயங்கின.
அத்தகைய களம் இப்போது இல்லை.
▪️அரசின் நிறுவனங்களை பாஜக கட்டுப்படுத்துகிறது.
▪️சட்ட அமைப்பை பாஜக கட்டுப்படுத்துகிறது.
▪️அதிகார வர்க்கத்தை பாஜக கட்டுப்படுத்துகிறது.
▪️உளவு அமைப்புகளை பாஜக கட்டுப்படுத்துகிறது.
▪️தேர்தல் ஆணையத்தை��்கூட பாஜக கட்டுப்படுத்துகிறது.
— எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi
இந்திய அரசின் அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றியிருப்பதே பிரச்சினை.
நீங்கள் வெற்றி பெற ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கிடைக்காது என்பதே பிரச்சினை.
— எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi
ஊடகங்கள், சமூக ஊடகங்கள், சட்ட அமைப்பு, அதிகார வர்க்கம், உளவு அமைப்புகள் என ஒட்டுமொத்த அமைப்பும் பாஜக அரசை ஆட்சியில் தக்கவைக்கவே சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசு நீடிக்காது; ஏனெனில் அது நமது ஜனநாயகத்தையும் இந்திய மக்களின் எதிர்காலத்தையும் அழித்துவிட்டது.
— எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi
(இந்தியா கூட்டணிக் கூட்டத்தில், 8 ஜூன் 2026 அன்று ஆற்றிய உரையின் ஒ���ு பகுதி)
Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay met CPP Chairperson Annai Sonia Gandhi and LoP Thiru Rahul Gandhi at 10 Janpath, New Delhi.
@girishgoaINC@nivedithalva
மத்தியப் பிரதேச மாநில ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட திருமிகு மீனாட்சி நடராஜன் அவர்களின் வேட்புமனு அற்பமான, ஆதாரமற்ற காரணங்களைக் கூறி தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது முற்றிலும் திட்டமிடப்பட்ட ஒரு சதியாகும். ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமையையும், ஒரு பிரதான எதிர்க்கட்சியின் நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பறிக்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி திரைக்குப் பின்னால் இருந்து இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நீதிமன்றத்தின் சாதாரணக் நோட்டீஸ் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, அதுவே ஏதோ ஒரு பெரிய குற்��வியல் வழக்கு போலச் சித்தரித்து, வேட்புமனுவை நிராகரித்திருப்பது அப்பட்டமான சட்ட விரோத செயலாகும். தேர்தல் ஆணையத்தின் விதிகளைத் தனக்குச் சாதகமாக வளைத்து, எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் களத்தில் இருந்தே நீக்க நினைக்கும் பாஜகவின் இந்த அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளைத் தங்களுக்குத் தேவையான போது காற்றில் பறக்கவிடும் இத்தகைய நடவட���க்கைகள், நாட்டின் மிக உயரிய ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை முற்றிலுமாகச் சிதைத்துவிடும்.
ஜனநாயகத்தைக் காக்கத் துடிக்கும் அனைத்துச் சக்திகளும் இந்த அநீதியான வேட்புமனு நிராகரிப்பை ஒருமித்த குரலில் கண்டிக்க முன்வர வேண்டும்.
தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்கள் விடுக்கும் இரங்கல் ச���ய்தி
மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் உலக திரையில் பதித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
கிராமிய வாழ்க்கையை கலையாக மாற்றி, தமிழ் சினிமாவிற்கு புதிய மொழியையும் முகவரியையும் தந்த மகத்தான படைப்பாளி அவர். அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய கலை மரபும் தலைமுறைகள் கடந்தும் வாழும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை
அரசியல் வசதிக்காக அரசியலமைப்பு நிறுவனங்கள் ப��ன்படுத்தப்படும் கருவிகளாக மாற்றப்பட்டால், ஜனநாயகம் நிலைத்து நிற்க முடியாது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் மீனாட்சி நடராஜன் அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருப்பது, நமது ஜனநாயக நிறுவனங்களின் நியாயத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்தை அணுகியபோது, அதிகாரிக���் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.
இதன் காரணமாக, அந்த பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் இதை கவனித்து வருகின்றனர்.
இத்தகைய ஒவ்வொரு நடவடிக்கையும், நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை மற்றும் நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
ஜனநாயகம் மக்களுக்குச் ச��ந்தமானது; அதை பலவீனப்படுத்த முயல்பவர்களுக்கல்ல.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு மற்றும் தேர்தல் ஆணையம், அரசை கேள்வி கேட்கும் ஒவ்வொரு ஜனநாயகக் குரலையும் மௌனப்படுத்த விரும்புகின்றன.
ஆனால், அரசியலமைப்பையும் ஜனநாயக மதிப்புகளையும் பாதுகாப்பதற்கான எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். 🇮🇳
பணவீக்க நாயகன் மோடியின் அடுத்த சவுக்கடி!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான LPG சிலிண்டர்களின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு வெறும் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது!
மானியத்தின் தொடர் சரிவு:
முன்பு: மானியத்துடன் 12 சிலிண்டர்கள்
பின்னர்: 9 ஆகக் குறைப்பு
இப்போது: வெறும் 4 சிலிண்டர்கள் மட்டுமே!
காங்கிரஸ் ஆட்சியில் அனைவருக்கும் கிடைத்த LPG சிலிண்டர் மானியத்தை மோடி அரசு ஏற்கனவே ரத்து செய்துவிட்டது.
ஏழை மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தத் தவிக்கிறார்கள்.
ஆனால், பாஜக அரசின் வசூல் வேட்டை மட்டும் தொடர்கிறது.
இதுதானா நீங்கள் வாக்குறுதி அளித்த “வளர்ச்சி”?
பதில் சொல்லுங்கள், மோடி