NEET। CBSE। SSC। और आज CUET।
चार परीक्षाएँ। एक करोड़ बच्चे। एक भी ईमानदारी से नहीं हो पाई।
दावे "विश्वगुरु" के, मगर देश में एक परीक्षा नहीं करवा सकते - मोदी जी ने पूरी शिक्षा व्यवस्था तबाह कर दी है।
जिस पीढ़ी का भविष्य आप बर्बाद कर रहे हैं - वही पीढ़ी आपका हिसाब करेगी।
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் தலைவர் திரு. டாக்டர் மாணிக்கவாசகம் அவர்களின் ஏற்பாட்டில், மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் (அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா) டாக்டர் ஏ. செல்லக்குமார் அவர்கள் கலந்து கொண்டு கண்டனவுரை ஆற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் திரு. ராம் மோகன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் மற்றும் வட்டத் தலைவர்கள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறை/பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
#BANNEET
@girishgoaINC@nivedithalva@SurajMNHegde
ஜவகர்லால் நேரு தீன் மூர்த்தி பவனில்.. இறுதிமூச்சு விடைபெற்ற அறை. மாலை 4.30 மணி
தீன் மூர்த்தி பவன் என்பதை பிரதம மந்திரி சங்கர ஆலயா என்று இரண்டு ஆண்டுகள் முன் பெயர் மாற்றம் செய்தார்கள்
அவருடைய நினைவு நாளில் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் ,செயல்படாமல் வைத்திருக்கின்றார்கள்.
மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்.
காங்கிரஸ் அரியணை ஏறியவுடன் மீண்டும் பெயர் மாற்றப்பட வேண்டும்.
அருங்காட்சியகத்தின் அதிகாரியிடம் எனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்.
@BJP4India central government pradhanmantri sankaralaya ( teen Murthy bhavan) not even displayed first prime minister's death anniversary post. We strongly condemned the venomous political act of BJP
@RSSorg and @BJP4India you never ever erase the greatness of NEHRU
Jai Hind
ஆராய்ச்சி துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
#பாஜகஅரசைகண்டிக்கிறோம்
அனைத்து பக்தர்களும் சமம் என்ற அடிப்படையை விட்டுவிட்டு, பணம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்வது சமூக நீதிக்கு எதிரானது. கோயில்களில் சமத்துவமும் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டும்."(2/2)
"திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கான தரிசன முறையில் பாகுபாடு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பதிலாக, அதனை நியாயப்படுத்தும் வகையில் திமுக எம்.எல்.ஏ கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.(1/2)
நிர்வாக திறனற்ற மத்திய பாஜக அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறை சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்லப்பெருந்தகை அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆராய்ச்சி துறை தலைவர் திரு. மாணிக்கவாசகம் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
அனைவரும் வாரீர்!
நிர்வாக திறனற்ற மத்திய பாஜக அரசை கண்டித்து
ஒரு நாள் அடையாள உண்ணவிரத போராட்டம்
நாள்: 23/05/26 சனிக்கிழமை
இடம் : ராஜரத்தினம் ஸ்டேடியம்
நேரம்: 8.00am - 4.00 மணி வரை
ஆராய்ச்சி துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
நிர்வாக திறனற்ற மத்திய பாஜக அரசை கண்டித்து
ஓர்நாள் அடையாள உண்ணவிரத போராட்டம்
நாள்: 23/05/26 சனிக்கிழமை
இடம் : ராஜரத்தினம் ஸ்டேடியம்
நேரம்: 8.00am - 4.00 மணி வரை
ஆராய்ச்சி துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் சார்பில், NEET மற்றும் UGC-NET தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
@girishgoaINC
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
குறிப்பு:
QR scan code தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இணைக்கப்பட்டிருக்கின்றது
ஆராய்ச்சி துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
குறிப்பு:
QR scan code தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இணைக்கப்பட்டிருக்கின்றது
ஆராய்ச்சி துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
@girishgoaINC
மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை தலைவர் திரு. மாணிக்கவாசகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
@girishgoaINC
पटना एयरपोर्ट के पीछे महत्वपूर्ण रेलवे क्रॉसिंग को पिछले 6 महीने से बंद कर दिया गया है। जिससे आम जनता को भारी परेशानी हो रही है।
इस रेलवे क्रॉसिंग पर रेलवे ओवर ब्रिज का निर्माण संभव नहीं है, तो अंडरपास बनाने का निर्णय लिया गया। निविदा की प्रक्रिया पूरी होने के बाद भी काम शुरु नहीं हुआ है।
मेरा सरकार से आग्रह है कि फुलवारी शरीफ रेलवे क्रॉसिंग के नीचे अंडरपास निर्माण का काम जल्द शुरु करें, ताकि लोगों को मुश्किलें कम हों।
: राज्यसभा में @akhileshPdsingh जी
👉 The people of India are struggling for petrol, diesel, and gas, which are fundamental to their livelihood. Recently, the government increased the price of LPG by ₹60. Through this, the government is directly crushing the people.
👉 There was no allocation of funds or schemes for states like Tamil Nadu, Keralam, and West Bengal. The people of these states know very well that since they do not support the BJP, the BJP is taking revenge on them.
👉 Welfare schemes like MGNREGA, PM POSHAN, and the Jal Jeevan Mission have seen reductions in fund allocation.
👉 There is no progress, there is no vision, and there is no stability in the economy.
: @mkvishnuprasad ji in Lok Sabha
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் நகர் (ம) வட்டம்த்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதான கூடம் திறப்பு விழா, ரூ.11.57 மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பக்தர் தங்கும் விடுதி திறப்பு விழா மற்றும் ரூ.9.45 மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள முடிக்காணிக்கை மண்டபம் திறப்பு விழா, குன்றத்தூர் நகராட்சி, அண்ணாநகர் பகுதியில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் திறப்பு விழா மற்றும் அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயிலில் பூஜை பொருள்கள் விற்பனை மையம் திறப்பு விழாவில் மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், திருக்கோயில் அதிகாரிகள், நகராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் கலந்து கொண்டேன்.
(1/4)
'चार दिन से ढंग का खाना नहीं खाया, दही-चूड़ा से पेट भर रहे हैं'
- ये कहते हुए एक व्यक्ति भावुक होकर आगे बोला: ब्लैक में 10-10 सिलेंडर दे रहे, हमें एक भी नसीब नहीं है
देश की जनता बेहाल है और नरेंद्र मोदी ने लोगों को उनके हाल पर छोड़ दिया।
जिम्मेदारी से भागना नरेंद्र मोदी की पुरानी आदत रही है।