#OM படத்துல family scenes எல்லாமே செம்மையா work ஆகியிருக்கு! ❤️
படத்தோட மிகப்பெரிய highlight-ஏ இந்த family sequences தான். குறிப்பா #Dhanush & #Mammootty இடையிலான bonding மற்றும் emotional scenes எல்லாமே ரொம்ப அழகா மனசுக்கு நெருக்கமா இருக்கு! 🥹✨
Dhanush oda tharamana sambavam with #OM 🔥
100CR weekend collection loading with 75CR on first 2 days with already a solid Sunday on cards 💥
Best wishes D on massive comeback 🥳👏
Reviews ku sambandame illama 100CR box office by this weekend 🔥
Semmayana comeback by #Dhanush
Enga paathalum housefull shows, #OM dhan trending 😎💥
Best wishes D on this massive success, officially into #tier1 🔥
Non holiday factor irundhalum career best opening register panradhu normal matter illa 🔥
Dhanush is back on hit track again, #OM career best figures for the actor on a non holiday with 40CR worldwide opening, best wishes ❤️
#Dhanush#OM#OperationMole
Iniku kandipa padam paathu dhan aganum 🔥
Timeline full ah #OM mania dhan nadakudhu 🥳
Flooded with positive reviews, best wishes team on this massive success ✨
Can't wait to witness the film on big screens.
#OperationMole
Ipo podra musicuuu 🔥
Fireuuu fireuuu, fireuuu das anna vandhale fireuuu 💥
Producer thanu confirms Anirudh as #Arasan music director in recent press meet
Theatres laa vara sambavathuku ready ah irunga 😎
#GVPrakash அவர்களின் அடுத்த படத்தின் தலைப்பு #AnbhudanMahi ❤️
தலைப்பைப் பார்த்தாலே ஒரு அழகான ஃபீல் குட் காதல் கதைக்கான உணர்வு கிடைக்குது. கதாநாயகியாக #MalavikaManoj நடிக்கிறார்
ரெண்டு பேரோட ஜோடியும் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு 😍
@gvprakash
One more hit loading for #GVPrakash as a lead ✨💥
From the director of #Joe, his next venture title reveal update coming up tomorrow 🤩
Excited for the collaboration, can't wait to witness what's in store.
Best wishes @gvprakash ❤️
Indha weekend ku super aana crime investigative suspense thriller #JohnDoe dhaan
Padam nalla reviews receive panni, doing great at the box office
Arjun das police cop super ah panniruka, investigation scenes gripping screenplay kuda nalla present panni veichuruka
Don't miss
#JohnDoe - Super aana crime investigation thriller with whole twists and turns 🔥
Big screen laa paakambodhu vera level experience, arjun das nalla perform pannaru as a police cop
Must watch film for this weekend.
வெறித்தனமான வைப்ரேஷன்! சோஷியல் மீடியா முழுக்க FIREUH FIREUH FIREUH BGM தான் ட்ரெண்டிங்கில் இருக்கு! 🔥
சம்பவம் இனிமேல்தான் இன்கமிங்! வெறித்தனம் ஆரம்பம்! 🔥💥 #Arasan
#OM தென்னிந்தியா முழுவதும் தரமான சம்பவம் செய்யப்போகுது! 🔥
படம் வெளியாகும் நேரத்தில் திரையரங்குகளில் உருவாகப்போகும் அந்த ஹைப்பும், அனுபவமும் வேற லெவல் வைப் கொடுப்பது உறுதி! 🤌💥
உற்சாகத்தைக் கட்டுப்படுத்தவே முடியல… வெறித்தனமான எதிர்பார்ப்பு! ❤️🔥
#Dhanush
Nethu vandha content ku @anirudhofficial music panradhe illa.
Avaroda marriage works laa busy ah irukaru, indha promo associate Goldmines landhu release achu.
Actual promo 8 mins & yet to be delivered.
#Arasan
ரெஜினா போன்ற திறமையான நடிகர்கள் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும்போது, எதிர்பார்ப்புகள் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.
இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
#RX@ReginaCassandra
வில்லத்தனத்தின் பாணியிலேயே ஒரு புதிய புரட்சி! 🔥
ரெஜினா கசாண்ட்ரா வேற லெவலில் மிரட்டியிருக்கிறார். இந்தப் பெர்ஃபார்மன்ஸ்தான் படத்திற்கே மிகப்பெரிய ஹைலைட். இதுவரை இப்படி ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தைப் பார்த்ததே இல்லை!
#MookuthiAmman2#RegenaCassandra
#MookuthiAmman2 - blockbuster 🔥
Highest opening for a female oriented subject 💥
Festival weekend laa inum mass bookings guaranteed 🥳
Best wishes team ❤️