செங்கல்பட்டு மாவட்டம்: பி.வி.களத்தூர் இருளர் குடியிருப்பில் நீண்ட காலமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 குழந்தைகளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
Chengalpattu District: Singappen Special Force personnel traced 7 children from the Irular settlement at P.V. Kalathur who had not been attending school for a long period and facilitated their re-enrolment in school.
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டத்தில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறைக் கிடங்கு திறப்பு!
@TNDIPRNEWS@CMOTamilnadu
செங்கல்பட்டு மாவட்டத்தில் (19.08.2026) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழாவானது மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.