#BREAKING || தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா
*இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
*தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்வு- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் #Covid_19india | #CoronaUpdates
#BREAKING மளிகை கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்
மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை
பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்
வீட்டுக்கு சென்று மளிகை பொருட்கள் வழங்குதல் மதுரை வாசிகள் அனைவரும் பயன் படுத்தி கொள்ளவும். வீட்டில் இருப்போம் கொரோனாவைத் தடும்போம்🙏🙏 @CMOTamilNadu@Vijayabaskarofl
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற பெப்சி அமைப்புக்கு தலைவன் தனுஷ் 15 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
வாழ்க தனுஷ் வளர்க தனுஷ்
@dhanushkraja 🙏🏿🙏🏿 #FEFSI#Dhanush#21daysLockdown
ஆனந்த விகடன் மற்றும் Smart Leaders IAS இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 to 2pm
இடம் : அமெரிக்கன் கல்லூரி, மதுரை
சிறப்புரை திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS
ADGP, மதுரை மாநகர காவல் ஆணையர்
7200010122 / 9176787980